உலகம் முழுவதும் இந்திய கலாச்சாரம் தாக்கத்தை ஏற்படுத்தி வருவது பாராட்டுக்குரியது - பிரதமர் மோடி பெருமிதம்!
May 6, 2026, 07:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலகம் முழுவதும் இந்திய கலாச்சாரம் தாக்கத்தை ஏற்படுத்தி வருவது பாராட்டுக்குரியது – பிரதமர் மோடி பெருமிதம்!

Murugesan M by Murugesan M
Nov 20, 2024, 02:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலகம் முழுவதும் இந்திய கலாச்சாரம் தாக்கத்தை ஏற்படுத்தி வருவது பாராட்டுக்குரியது என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

ஜோனாஸ் மாசெட்டி குழுவினரை சந்தித்த பிரதமர், வேதாந்தம் மற்றும் கீதை மீதான அவரது ஆர்வத்தைப் பாராட்டினார்

வேதாந்தம் மற்றும் கீதை மீது ஜோனாஸ் மாசெட்டி கொண்டுள்ள பேரார்வத்தைப் பாராட்டிய பிரதமர் மோடி, இந்திய கலாச்சாரம் உலகம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பது பாராட்டத்தக்கது என்றார். ஜோனாஸ் மாசெட்டி குழுவினர் நிகழ்த்திய சமஸ்கிருத ராமாயண நிகழ்ச்சியைப் பார்த்த பின்னர் பிரதமர் அவர்களைச் சந்தித்தார்.

இதுதொடர்பாக  எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“ஜோனாஸ் மாசெட்டி மற்றும் அவரது குழுவினரைச் சந்தித்தேன். வேதாந்தத்தின் மீதும், கீதையின் மீதும் அவருக்கு இருந்த ஈடுபாடு குறித்து ஏற்கனவே மனதின் குரல் நிகழ்ச்சி ஒன்றில்  குறிப்பிட்டிருந்தேன். அவரது குழுவினர் சமஸ்கிருதத்தில் ராமாயணத்தின் காட்சிகளை வழங்கினர். இந்திய கலாச்சாரம் உலகம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பது பாராட்டத்தக்கது என தெரிவித்துள்ளார்.

Tags: prime minister modiIndian culture impactJonas Massetti's team
ShareTweetSendShare
Previous Post

திருமண வாழ்வு 30 வயதை எட்டும் என நம்பினேன் – ஏ.ஆர். ரகுமான்

Next Post

வருடாந்திர பராமரிப்பு பணி நிறைவு – மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தது பழனி கோயில் ரோப் கார் சேவை!

Related News

இந்தியா வந்த வியட்நாம் அதிபர் டோ லாம்; பிரதமர் மோடி வரவேற்பு

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

Load More

அண்மைச் செய்திகள்

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies