வரும் 25-ஆம் தேதி கூடுகிறது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் - 16 மசோதாக்கள் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டம்!
Mar 22, 2026, 04:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வரும் 25-ஆம் தேதி கூடுகிறது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் – 16 மசோதாக்கள் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டம்!

Murugesan M by Murugesan M
Nov 22, 2024, 12:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் வக்ஃபு திருத்த மசோதா உள்பட 16 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு பட்டியலிட்டுள்ளது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் வருகிற 25ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 20ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.  இதில் 16 மசோதாக்கள் மட்டுமன்றி 2024-25ஆம் ஆண்டுக்கான முதல் கட்ட துணை மானிய கோரிக்கைகளும் பட்டியலிடப்பட்டுள்ளன.

வக்ஃபு திருத்த மசோதா உள்ளிட்ட 8 பிற மசோதாக்கள் ஏற்கனவே  அறிமுகப்படுத்தப்பட்டு மக்களவையில் நிலுவையில் இருப்பவை. குறிப்பாக வக்ஃபு திருத்த மசோதா, மக்களவையில் கடந்த ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்யப்பட்டு எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பால் நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இகுழுவின் அறிக்கை குளிர்கால கூட்டத்தொடரின் முதல் வாரத்துக்குள் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: winter session of Parliament.Waqf Amendment Bill16 billscentral government
ShareTweetSendShare
Previous Post

காவல்துறை கடமை தவறினால் சமுதாயம் அழிவை சந்திக்கும் – புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன்

Next Post

கடலூரில் ஷூவுக்குள் 2 அடி நீள சாரைப்பாம்பு – அடுத்து நடந்தது என்ன?

Related News

திமுகவை நிராகரிக்க வேண்டிய நேரம் இது – அண்ணாமலை

ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியனுடன் தொலைபேசியில் உரையாடிய பிரதமர் மோடி

அமிட்ஷாவுடன் TTV தினகரன் சந்திப்பு

பிரசாரத்தில் சிறுவர்களை பயன்படுத்தியதாக த.வெ.க மாவட்ட செயலாளர் மீது வழக்குப்பதிவு

அமெரிக்காவின் தாக்குதலுக்கு இடையே கச்சா எண்ணெய் விற்பனை ஜோர் – நாள்தோறும் 1100 கோடி வருமானம் ஈட்டும் ஈரான்!

திருநள்ளாறு ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் குவிந்த பக்தர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் – பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

தமிழகத்தில் என்டிஏ கூட்டணி ஆட்சி அமைக்கும் – எல்.முருகன் உறுதி!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சந்திரபாபு நாயுடு சுவாமி தரிசனம்!

கூட்டணியில் இருந்தாலும் போராடித்தான் தொகுதிகள் பெற வேண்டியுள்ளது – திருமாவளவன் வேதனை!

பாகிஸ்தான் ராணுவத்திற்கும், ஐஎஸ்ஐ-க்கும் இடையே மோதல்!

திருப்பரங்குன்றம் மலைக்கு சென்ற இஸ்லாமியர்கள் – போலீசாருடன் வாக்குவாதம்!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் – கோத்தகிரியில் மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆலோசனை!

இணையத்தில் ஒருவரின் அனுமதியின்றி, அவரது அடையாளம், குரல் அல்லது தோற்றத்தை தவறாக சித்தரிக்கும் பதிவுகளுக்கு தடை – அர்ச்சனா பட்நாயக்

பேச்சுவார்த்தை நடத்த ஈரானிடம் தலைவர்கள் இல்லை – அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

ஆர்.எஸ்.எஸ். நிர்வாக அமைப்பில் மாற்றம் – மாநிலங்கள் நீக்கப்பட்டு கோட்டங்களாக பிரிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies