சுமார்1 கோடி வாடிக்கையாளர்களை இழந்த தொலை தொடர்பு நிறுவனங்கள் - செல்போன் கட்டண உயர்வு காரணமா?
Feb 4, 2026, 01:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சுமார்1 கோடி வாடிக்கையாளர்களை இழந்த தொலை தொடர்பு நிறுவனங்கள் – செல்போன் கட்டண உயர்வு காரணமா?

Murugesan M by Murugesan M
Nov 22, 2024, 01:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல் உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் செப்டம்பர் மாதத்தில் 1 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களை இழந்துள்ளது இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக வெளியான தரவுகளின் படி, கடந்த ஒரு மாதத்தில் 79 லட்சத்து 69 ஆயிரம் சந்தாதாரர்களை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமும், 14 லட்சத்து 34 ஆயிரம் சந்தாரர்களை பாரதி ஏர்டெல் நிறுவனமும், 15 லட்சத்து 53 ஆயிரம் சந்தாதாரர்களை வோடபோன் ஐடியா நிறுவனமும் இழந்திருப்பது தெரியவந்துள்ளது. அதே வேளையில், பிஎஸ்என்எல் நிறுவனம் 8 லட்சத்து 49 ஆயிரம் வாடிக்கையாளர்களை ஈர்த்திருப்பதும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், செப்டம்பர் மாத நிலவரப்படி ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 46 கோடியே 37 லட்சம் வாடிக்கையாளர்களையும், பாரதி ஏர்டெல் நிறுவனம் 38 கோடியே 34 லட்சம் வாடிக்கையாளர்களையும் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.  செப்டம்பர் மாதத்தில் பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையை 9 கோடியே 18 லட்சமாக உயர்த்தியுள்ளது.

மூன்று தனியார் தொலைதொடர்பு நிறுவனங்கள் மொபைல் கட்டணங்களை 10ல் இருந்து 27சதவீதம் வரை அதிரடியாக உயர்த்தியதே வாடிக்கையாளர்கள் இழப்புக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

Tags: reliance jiotelecom companiesBharti Airtel1 crore customersTelecom Regulatory Authority of India.
ShareTweetSendShare
Previous Post

நியாய விலைக்கடைகளில் துவரம் பருப்புக்கு மீண்டும் தட்டுப்பாடு – டாக்டர் ராமதாஸ் குற்றச்சாட்டு!

Next Post

ஹெச்.ராஜாவுக்கு கொலை மிரட்டல் விடுத்த மனித நேய மக்கள் கட்சி நிர்வாகி- கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலத்தில் பாஜக புகார்!

Related News

காங்கிரஸை அழைக்காத திமுக – விசிக, இடதுசாரிகளுடன் தனியாக கூட்டணி பேச்சுவார்த்தை!

வழக்கில் இருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சொத்துகளை மீட்க அகில இந்திய தலைமை முடிவு!

பாதுகாப்பு எல்லைப்பகுதியை முன்னறிவிப்புமின்றி கையக்கப்படுத்திய திமுக பிராந்திய அரசு!

ஹெச்.ராஜாவின் உடல்நிலை முன்னேற்றம் – நயினார் நாகேந்திரன் உடன் சிரித்து உரையாடிய வீடியோவை வெளியிட்டது பாஜக!

தடையற்ற மின்சாரம் வழங்கப்படும் என்ற வாக்குறுதி  என்ன ஆனது? – நயினார் நாகேந்திரன்

புதுச்சேரியில் “SAGA OF RSS” கருத்தரங்கம் – தத்தாத்ரேய ஹோசபாளே பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

சேலம் ஜருகுமலை பகுதிகளில் காட்டுத்தீ – மலையடிவார மக்கள் அச்சம்!

மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேடு வழக்கு – தற்காலிக ஊழியர்கள் இருவரின் ஜாமின் மனுக்கள் தள்ளுபடி!

மதுரை மாமன்றக் கூட்டம் வரும் 10-ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு!

ஒடிசாவில் நடைபெற்ற ராம்ஜெட் என்ஜின் ஏவுகணை சோதனை வெற்றி -நீண்ட தூர போர் விமானங்களை துல்லியமாகத் தாக்க முடியும்!

இந்தியா- அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் குறித்து எதிர்கட்சிகள் தவறான தகவல்களை பரப்புகின்றன – பியூஷ் கோயல்

மணிப்பூர் பாஜக எம்.எல்.ஏ-க்கள் குழு தலைவராக யெம்நம் கெம்சந்த் சிங் தேர்வு – விரைவில் முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளதாக தகவல்!

இன்றைய தங்கம் விலை!

மும்பை விமான நிலையத்தில் இரு விமானங்களின் இறக்கைகள் உரசி விபத்து – பயணிகள் பத்திரமாக மீட்பு!

தேச பாதுகாப்புக்கு முன்னுரிமை- இராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கீடு : அச்சத்தில் பாகிஸ்தான்!

இந்தியா ஐரோப்பிய யூனியன் ஒப்பந்தம் : பாகிஸ்தான் வங்கதேச வர்த்தகம் பாதிக்கப்படும் அபாயம் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies