தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் விவசாயிகளுக்கு நிவாரணம் வேண்டி மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை பகுதிகளில் மழைநீரில் மூழ்கி சேதமடைந்த நெற்பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. பின்னர் ஏக்கருக்கு 15,000 ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டி, வட்டாட்சியரிடம் மனு கொடுத்தனர்.