மழை நிவாரண பணிகளை தீவிரப்படுத்த ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல் - முதலமைச்சர் ஸ்டாலின் பேட்டி!
Apr 4, 2026, 11:22 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மழை நிவாரண பணிகளை தீவிரப்படுத்த ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல் – முதலமைச்சர் ஸ்டாலின் பேட்டி!

Murugesan M by Murugesan M
Nov 30, 2024, 11:20 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மழை நிவாரண பணிகளை தீவிரப்படுத்துமாறு மாவட்ட ஆட்சியர்கள்  அறிவுறுத்தப்பட்டுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை எழிலகத்தில் உள்ள பேரிடர் மேலாண்மை மையத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இரண்டு மூன்று நாட்களாக தொடர்ந்து மழை பெய்யும் என எச்சரிக்கையின் அடிப்படையில் தமிழக அரசு அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக தெரிவித்தார்.

நேற்று இரவு கனமழை பெய்துள்ளது.  இன்றும் பெய்து கொண்டிருக்கிறது. இன்று இரவு புயல் கரையை கடக்கும் என செய்தி வந்துள்ளதாக தெரிவித்தார்.

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட ஆட்சித் தலைவர்களை தொடர்பு கொண்டு நிவாரணப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளதாகவும், இன்று இரவு நிச்சயம் கடுமையான மழை பெய்யும் என்பதால் முழுமையான நிவாரண நடவடிக்கையில் ஈடுபட அறிவுறுத்தியுள்ளோம் என்றும் கூறினார்.

இதுவரை ஆபத்தான செய்திகள் எதுவும் வரவில்லை என தெரிவித்த முதல்வர், சென்னையில் தண்ணீர்  தேங்கவில்லை என்றும்,  உடனுக்குடன் நீர் வடிந்து வருவதாகவும் கூறினார்.

Tags: rain alertweather updatelow pressurerain warningmetrological centerfengaltamilnadu rainheavy raincm stalinchennai metrological center
ShareTweetSendShare
Previous Post

சென்னையில் தொடரும் மழை – சுரங்கப்பாதைகள் மூடல்!

Next Post

ஃபெஞ்சல் புயல் – திருவள்ளூர் மாவட்ட கடலோர பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தம்!

Related News

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் – பாஜக நட்சத்திர பரப்புரையாளர்கள் பட்டியல்!

ஈரோடு கிழக்கு காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத்தை தொகுதிக்குள் விடமாட்டோம்‌

திமுக மேயருக்கு எதிராக பொதுமக்கள் 400 வேட்பு மனு!

சிபிஎஸ்இ அறிவிப்பில் இந்தி திணிப்பு எங்குள்ளது? – முதல்வருக்கு அண்ணாமலை கேள்வி!

மனோஜ் பாண்டியனுக்கு ஆதரவாக சுவர் விளம்பரம் செய்ய எதிர்ப்பு!

மொடக்குறிச்சி பாஜக வேட்பாளர் கிருத்திகா சிவ்குமார் வேட்புமனுத் தாக்கல்!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்செந்தூரில் திமுகவை எதிர்த்து களம் இறங்கும் விசிக!

சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட தகுதியான பலருக்கு வாய்ப்பு மறுப்பு – எம்.பி ஜோதிமணி

சென்னையில் பிரதமர் மோடியுடன் இசையமைப்பாளர் ரமேஷ்  மற்றும் குடும்பத்தினர் சந்திப்பு!

கம்யூனிஸ்ட் கட்சிகள் திமுகவின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது – முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்!

திமுக எதிர்க்கட்சி வரிசையில் கூட அமர முடியாத அளவிற்கு தோல்வியை சந்திக்கும் – அன்புமணி

மிழ்நாடு தேர்தல் களம் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சாதகமாக உள்ளது – IJK தலைவர் ரவி பச்சமுத்து!

முதலவர் வசம் உள்ள காவல்துறைக்கு கல்லா கட்டுவது மட்டுமே வேலை! – எம்.ஆர்.விஜயபாஸ்கர்

இன்றைய தங்கம் விலை!

பெரிய கட்சியுடன் கூட்டணி வைப்பதற்கு பதிலாக, தனித்து போட்டியிட்டு மடிவதே மேல் – வேல்முருகன்

சட்டப்பேரவை தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை – அண்ணாமலை விளக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies