சுமார் 15 மணி கொட்டி தீர்த்த மழை - தனித்தீவாக மாறிய ஊத்தங்கரை!
Oct 17, 2026, 07:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சுமார் 15 மணி கொட்டி தீர்த்த மழை – தனித்தீவாக மாறிய ஊத்தங்கரை!

Murugesan M by Murugesan M
Dec 2, 2024, 11:35 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஃபெஞ்சல் புயல் காரணமாக தொடர்ந்து 15 மணி நேரத்திற்கு மேல் பெய்த கனமழையால் ஊத்தங்கரை பகுதி தனித்தீவாக மாறியுள்ளது.

வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் தமிழகம் – புதுச்சேரியிடையே கரையை கடந்தது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. குறிப்பாக, கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் சுமார் 15 மணி நேரத்திற்கும் மேலாக கொட்டித்தீர்த்த கனமழையால், அங்குள்ள அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வெள்ளம் கரைபுரண்டோடியது.

இதனால் காமராஜர் நகர், அண்ணா நகர் பகுதிகளில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. ஊத்தங்கரையில் 50 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர் மழையால் அங்குள்ள பரசனேரி முழுமையாக நிரம்பி சேலம் – திருப்பத்தூர் சாலை வழியே, முழங்கால் அளவுக்கு தண்ணீர் வெளியேறியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அதேபோல, முனியப்பன் கோயில் அருகேள மேம்பாலத்தின் மீது 2 அடிக்கும் மேல் தண்ணீர் செல்வதால் ஊத்தங்கரை – கிருஷ்ணகிரி சாலையும், பல கிராம சாலைகளும் முழுமையாக துண்டிக்கப்பட்டன. இதனால் ஊத்தங்கரை பகுதி வெள்ளத்தால் சூழப்பட்டு தனித்தீவாக மாறியதால், அப்பகுதி மக்கள் அவதியடைந்தனர். மேலும், நெடுஞ்சாலை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஏராளமான டிராவல்ஸ் வாகனங்கள் மற்றும் கார்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags: weather updatelow pressurerain warningmetrological centerfengaltamandu rainUtthankarai floodheavy rainchennai floodchennai metrological centerrain alert
Share
Tweet
SendShare
Previous Post

இன்றைய தங்கம் விலை!

Next Post

மெதுவாக இயல்பு நிலைக்கு திரும்பும் புதுச்சேரி – சாலையில் விழுந்த மரங்களை அகற்றும் பணி தீவிரம்!

Related News

தமிழகம் முழுவதும் 128 இடங்களில் RSS அணிவகுப்பு நடத்த அனுமதி – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

 2025-26-ம் நிதியாண்டில் திமுக, அதிமுகவுக்கு ரூ. 260 கோடி நன்கொடை – கொல்கத்தா லாட்டரி நிறுவனம் வழங்கியது அம்பலம்!

டெல்லியில் தடையை மீறி போராட்டம் – முன்னெச்சரிக்கை நடவடிகையாக அபிஜித் தீப்கே கைது!

மகளிர் இடஒதுக்கீடு,தொகுதி மறுவரையறை மசோதா – நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு திட்டம்!

திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா – கருட சேவை கோலாகலம்!

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷ் முன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு தள்ளிவைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் பேரணி; சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகள்; உயர்நீதிமன்றம் அதிருப்தி

சொந்த ஊர் செல்லும் மக்கள்; சென்னை சென்ட்ரலில் அலைமோதும் கூட்டம்

பகட்டை இழந்த பஞ்சப்பூர் பேருந்து நிலையம் – உருவான திடீர் கடைகளால் மாயமான பாரமரிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஹவுதி அச்சுறுத்தல் அதிகரிப்பு : கைகொடுக்காத மெக்கா கூட்டணி : சவுதி – இஸ்ரேல் இடையே உருவான ரகசிய ஒப்பந்தம் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவிற்கே முன்னுரிமை : நேபாள பிரதமரின் வருகை இருநாட்டு உறவில் திருப்பம் ஏற்படுத்துமா? – சிறப்பு தொகுப்பு!

4 நாட்கள் தொடர் விடுமுறை – விமான பயண கட்டணம் பன்மடங்கு உயர்வு!

திருப்பதி கோயில் நவராத்திரி பிரம்மோற்சவ 5ம் நாள் உற்சவம் கோலாகலம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

தமிழகத்தின் 6 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்!

டெல்லியில் நடைபெறும் ராம்லீலா நிகழ்வு – ராவணன், கும்பகர்ணன் உள்ளிட்டோருடன் சேர்த்து கரப்பான் பூச்சியின் 30 அடி உயர உருவபொம்மையும் எரிக்க முடிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies