ஏ.டி.எம். இயந்திரத்தை கடப்பாறையால் உடைத்து கொள்ளை முயற்சி - மர்ம நபரை தேடும் போலீஸ்!
May 6, 2026, 07:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஏ.டி.எம். இயந்திரத்தை கடப்பாறையால் உடைத்து கொள்ளை முயற்சி – மர்ம நபரை தேடும் போலீஸ்!

Murugesan M by Murugesan M
Dec 6, 2024, 02:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ராமநாதபுரத்தில் ஏ.டி.எம். இயந்திரத்தை கடப்பாறையால் உடைத்து கொள்ளையடிக்க முயன்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

மதுரை – ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில் அச்சுந்தன்வயல் பகுதியில் தனியார் பொறியியல் கல்லுாரி வளாகம் அருகே அரசு வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் உள்ளது.

அங்குள்ள இயந்திரத்தை கடப்பாறையால் உடைத்த கொள்ளையன்  சேப்டி லாக்கரை உடைக்க முடியாததால் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை சேதப்படுத்திவிட்டு தப்பிச் சென்றனர்.

சேதப்படுத்தப்பட்ட கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த போது ஏ.டி.எம்., இயந்திரத்தை உடைத்த நபர் முகத்தில் போர்வையை சுற்றிக்கொண்டு வந்திருந்ததால் அடையாளம் காண முடியாத நிலை உள்ளது.

ஏ.டி.எம்., உடைத்து கொள்ளையடிக்க முயன்ற கொள்ளையனை போலீசார் தேடி வருகின்றனர்.

ஏ.டி.எம்., இயந்திரத்தில் கடைசியாக நவ.30 ம் தேதி பணம் நிரப்பப்பட்டுளளது. ஆகவே ஏ.டி.எம்., இயந்திரத்தில் பணமும் பெரிய அளவில் இல்லை என போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Tags: ramanathapuramATM machine theft attemptAchchundhanvayalMadurai-Ramanathapuram National Highway
ShareTweetSendShare
Previous Post

அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவை தவிர்ப்பது ஏன்? – திருமாவளவன் விளக்கம்!

Next Post

வித்யாலக்ஷ்மி உயர் கல்வி கடன் திட்டம் பிப்ரவரிக்குள் நடைமுறைப்படுத்தப்படும் – நிர்மலா சீதாராமன் உறுதி!

Related News

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருடன் தவெக தலைவர் சந்திப்பு; ஆட்சியமைக்க உரிமை கோரினார்

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு; சத்தியமூர்த்தி பவனில் கொண்டாட்டம்

இந்தியா வந்த வியட்நாம் அதிபர் டோ லாம்; பிரதமர் மோடி வரவேற்பு

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies