பொங்கல் சிறப்பு ரயில்கள் - முன்பதிவு தொடக்கம்!
Aug 23, 2026, 01:26 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பொங்கல் சிறப்பு ரயில்கள் – முன்பதிவு தொடக்கம்!

Murugesan M by Murugesan M
Jan 4, 2025, 09:27 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பொங்கல்  சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கியது

அதன்படி, தாம்பரம் – கன்னியாகுமரி சிறப்பு ரயில் வரும் 13 -ம் தேதி தாம்பரத்தில் இருந்து இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் கன்னியாகுமரி சென்றடைகிறது.

மறு மார்க்கத்தில், கன்னியாகுமரி – தாம்பரம் சிறப்பு ரயில் ஜனவரி 14 -ம் தேதி கன்னியாகுமரியில் இருந்து மாலை 3.30 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் சென்றடைகிறது.

சென்னை சென்ட்ரல் – நாகர்கோவில் சிறப்பு ரயில், வரும் 12 மற்றும் 19ஆம் தேதிகளில் சென்னையில் இருந்து இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் நாகர்கோவில் சென்றடைகிறது.

மறு மார்க்கத்தில் ஜனவரி 13 மற்றும் 20 ஆம் தேதிகளில் நாகர்கோவிலில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு மறுநாள் சென்னை சென்ட்ரல் சென்றடைகிறது.

தாம்பரம் – திருநெல்வேலி சிறப்பு ரயில் வரும் 13, 20 மற்றும் 27 ஆகிய தேதிகளில் தாம்பரத்தில் இருந்து மாலை 3.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் திருநெல்வேலி சென்றடைகிறது.

மறு மார்க்கத்தில் திருநெல்வேலி – தாம்பரம் சிறப்பு ரயில் வரும் ஜனவரி 12, 19 மற்றும் 26ஆம் தேதிகளில் திருநெல்வேலியில் இருந்து மாலை 3.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் தாம்பரம் சென்றடைகிறது.

ராமநாதபுரம் – தாம்பரம் சிறப்பு ரயில் வரும் 10, 12 மற்றும் 17 ஆகிய தேதிகளில் ராமநாதபுரத்தில் இருந்து மாலை 3.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் தாம்பரம் சென்றடைகிறது.

மறு மார்க்கத்தில், தாம்பரம் – ராமநாதபுரம் சிறப்பு ரயில் வரும் 11, 13 மற்றும் 18 ஆகிய தேதிகளில் தாம்பரத்தில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு மறுநாள் ராமநாதபுரம் சென்றடைகிறது.

இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடங்கியது.

Tags: pongal train Ticket bookingspecial trainspongalChennai to Kanyakumaripongal special trains
Share
Tweet
SendShare
Previous Post

சமூக வலைதளங்களில் குழந்தைகள் கணக்கு தொடங்க பெற்றோர் ஒப்புதல் அவசியம் – விரைவில் வருகிறது புதிய விதி!

Next Post

ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் லத்தி பயிற்சி அளிக்கப்படுவது ஏன்? – மோகன் பகவத் விளக்கம்!

Related News

திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள் – 4 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்!

திருச்செந்தூர் அருகே விநாயகர் கோயில் இடிப்பு – இந்து முன்னணி ஆர்பாட்டம்!

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக பணிகள் மந்தமாக நடைபெறுகிறது – பக்தர்கள் குற்றச்சாட்டு!

அனைத்து முதுநிலை கோயில்களிலும் செல்போன் பாதுகாப்பு கவுண்டர்கள் – அமைச்சர் ரமேஷ் தகவல்!

ராக்கெட் பாகங்களை எடுத்துச் செல்ல பழைய மிதிவண்டிகள் – இஸ்ரோ தலைவர் நாராயணன்

வெளிநாட்டினருக்கு விசா வழங்க விதித்திருந்த தடையை நீக்கியது அமெரிக்க நீதிமன்றம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஒடிசாவின் பாரதீப் துறைமுகம் அருகே பனாமா சரக்கு கப்பல் விபத்து – மீட்பு பணி தீவிரம்!

அசிம் முனீரிடம் குவியும் அதிகாரம் : முடியரசு ஆகும் பாகிஸ்தான் – இந்தியாவிற்கு சொல்லும் செய்தி என்ன? – சிறப்பு தொகுப்பு!

நிலத்திற்கு பட்டா வழங்க லஞ்சம் கேட்ட முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் – வழக்கறிஞர் ரமேஷ் பிரபு குற்றச்சாட்டு!

கம்யூனிஸ்ட் கட்சியினரின் தகவல்கள் சேகரிக்கப்பட்டது மாவட்ட ஆட்சியருக்கே தெரியாது – அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்!

புதிதாக நியமிக்கப்பட்ட பாஜக தேசியப் பொறுப்பாளர்கள் – பிரதமர் மோடியுடன் சந்திப்பு!

“பார்த்த ஞாபகம் இல்லையோ” : நடிகை சௌகார் ஜானகி கடந்து வந்த பாதை- சிறப்பு தொகுப்பு!

நாட்டை சீர்குலைக்க நடந்த சதி முறியடிப்பு : பாகிஸ்தான் கைக்கூலியான Shehzad Bhatti நெட்வொர்க் அழிக்கப்பட்டது எப்படி? – சிறப்பு தொகுப்பு!

திமுக நிர்வாகிகளுக்கு வயது வரம்பு நிர்ணயம் – 13 பேரின் பதவி பறிப்பு?

உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தலைவணங்குகிறேன் – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

நடிகை சௌகார் ஜானகி உடலுக்கு சபாநாயகர், அமைச்சர்கள் நேரில் அஞ்சலி – தமிழக அரசு சார்பில் மரியாதை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies