ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் - வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியது!
May 6, 2026, 08:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியது!

Murugesan M by Murugesan M
Jan 10, 2025, 01:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது.

வரும் பிப்ரவரி 5-ம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இன்று காலை 11 மணி முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. வரும் 17-ம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.

பொங்கல் பண்டிகையொட்டி, 11, 12, 14, 15 மற்றும் 16 -ம் தேதி அரசு விடுமுறை என்பதால், 10, 13, மற்றும் 17 – ஆம் தேதி என 3 நாட்கள் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்ய முடியும். காலை 11 மணிக்கு தொடங்கி, பிற்பகல் 3 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்ய நேரம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், வேட்பாளர் உடன் 4 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார் என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. முக்கிய இடங்களில் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுவதுடன், பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. இதனிடையே, மேட்டூரை சேர்ந்த பத்மராஜன் 247 -ஆவது முறையாகவும், கோவையைச் சேர்ந்த நூர் முகமது 47 -வது முறையாகவும், தேர்தல் அதிகாரி மனிஷிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.

Tags: nominationevks elangovanErode East constituencyErode East constituency by election
ShareTweetSendShare
Previous Post

உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க தனி அதிகாரிகள் நியமிக்கும் சட்ட முன்வடிவு – அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு!

Next Post

வைகுண்ட ஏகாதசி – திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு!

Related News

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருடன் தவெக தலைவர் சந்திப்பு; ஆட்சியமைக்க உரிமை கோரினார்

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு; சத்தியமூர்த்தி பவனில் கொண்டாட்டம்

இந்தியா வந்த வியட்நாம் அதிபர் டோ லாம்; பிரதமர் மோடி வரவேற்பு

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies