நீலகிரி அருகே வனத்துறை கூண்டில் சிக்கிய புலி - கிராம மக்கள் நிம்மதி!
May 6, 2026, 06:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நீலகிரி அருகே வனத்துறை கூண்டில் சிக்கிய புலி – கிராம மக்கள் நிம்மதி!

Sivasubramanian P by Sivasubramanian P
Jan 17, 2025, 12:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நீலகிரி அருகே கால்நடைகளை வேட்டையாடி வந்த புலி கூண்டில் சிக்கியது.

கேரள மாநிலத்தின் புல்பள்ளி அமரகுனி கிராமம், நீலகிரி மாவட்ட எல்லையோரம் அமைந்துள்ளது. இங்கு கடந்த 15 நாட்களாக கால்நடைகளை, புலியொன்று வேட்டையாடி வந்தது.

இதனால் பொதுமக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என  தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. கேரள மற்றும் கர்நாடகா வனத்துறையினர் இணைந்து புலியைப் பிடிக்க முயற்சி மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் கால்நடைகளை வேட்டையாடி வந்த புலி வனத்துறையினரின் கூண்டில் சிக்கியது. முதலுதவி சிகிச்சைக்கு பிறகு, மைசூரில் உள்ள உயிரியல் பூங்காவில் புலி பராமரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: tiger caught in cagePulpalli AmaraguniKarnataka forest departmentsMysore Zoo.KeralaNilgiris
ShareTweetSendShare
Previous Post

திருப்பத்தூர் அருகே மஞ்சுவிரட்டு பார்த்த சிறுவனை பாம்பு கடித்ததால் பரபரப்பு!

Next Post

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உயிர் பலி கொடுக்க அனுமதிக்கக் கூடாது : இந்து மக்கள் கட்சி வலியுறுத்தல்!

Related News

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies