வக்பு சட்ட திருத்த மசோதா கூட்டுக்குழு அறிக்கை - நாடாளுமன்றத்தில் தாக்கல்!
Aug 9, 2025, 06:14 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வக்பு சட்ட திருத்த மசோதா கூட்டுக்குழு அறிக்கை – நாடாளுமன்றத்தில் தாக்கல்!

Web Desk by Web Desk
Feb 13, 2025, 12:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வக்பு சட்ட திருத்த மசோதா  தொடர்பான  கூட்டுக்குழுவின் அறிக்கை நாடாளுமன்ற இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டது.

இன்று காலை அவை ’கூடியதும், மாநிலங்களவையில் பாரதிய ஜனதா கட்சி  நாடாளுமன்ற உறுப்பினர் மேதா விஷ்ராம் குல்கர்னி அறிக்கையை தாக்கல் செய்தார். வக்ஃப் (திருத்தம்) மசோதா, 2024 குறித்த குழுவின் முன் வழங்கப்பட்ட சாட்சியப் பதிவின் நகலையும் அவர் தாக்கல் செய்தார்.

இதேபோல் மக்களவை தலைவர் ஒம் பிர்லாவிடம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் என வலியுறுத்தி எதிர்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது. இதன் காரணமாக  இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன

Tags: rajya sabhaWaqf Amendment BillJoint Parliamentary Committee reportWaqf (Amendment) Bill tabledopposition protestMedha Vishram Kulkarn
ShareTweetSendShare
Previous Post

அம்பாசமுத்திரம் : அரசு பேருந்தை வழிமறித்த ஒற்றை யானையால் பரபரப்பு!

Next Post

சேலத்தில் அரசுப் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை : கட்டப் பஞ்சாயத்தில் ஈடுபட்ட விசிகவினர்!

Related News

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 9 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

அஞ்சி நடுங்கும் சீனா : இந்தியாவுடன் பிலிப்பைன்ஸ் கை கோர்ப்பது ஏன்?

அமெரிக்க வரி விதிப்பை தவிடுபொடியாக்க திட்டம் ரெடி : பதிலடி கொடுக்க வருகிறது பிராண்ட் இந்தியா!

ட்ரம்பின் வர்த்தகப் போர் : தனித்து விடப்பட்ட அமெரிக்கா – சரியும் பொருளாதாரம்!

அமெரிக்கா செல்ல புதிய கட்டுப்பாடு : ரூ.13 லட்சம் டெபாசிட் செய்தால் மட்டுமே விசா!

அது வேற வாய்…இது வேற வாய்..! : இந்தியாவில் முதலீடுகளை குவிக்கும் ட்ரம்ப் நிறுவனம்!

Load More

அண்மைச் செய்திகள்

IMF-யை ஏமாற்றிய பாகிஸ்தான் : கடன் நிபந்தனைகளை நிறைவேற்ற முடியாமல் தவிப்பு!

படிக்கட்டுகளில் அபாய பயணம் : மாணவர்களுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க கோரிக்கை!

மாநில கல்விக் கொள்கை வெளியீடு : ஸ்டாலினுக்கு எல். முருகன் கேள்வி!

முற்றிலும் காணாமல் போகப்போகும் நாடு : மொத்த நாட்டையே காலி செய்யும் மக்கள்!

மாநிலக் கல்விக் கொள்கை, ஜெராக்ஸ் எடுக்க எதற்காக நான்கு ஆண்டுகள்? – அண்ணாமலை கேள்வி!

பெயரை மட்டும் மாற்றி, சமூகநீதியை நிலைநாட்டிவிட முடியுமா ? : முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி!

மாநிலக் கல்விக் கொள்கை வெளியீடு என்ற பெயரில் மீண்டும் ஒரு நாடகம் – அண்ணாமலை

புதிய 4 வழிச்சாலை : மத்திய அரசு ஒப்புதல்!

திருச்செந்தூர் : புதிய தனியார் மதுபான கூடத்துக்கு மக்கள் எதிர்ப்பு!

வாக்கு வங்கிக்காக வாக்காளர் சிறப்பு திருத்தத்தை ராகுல்காந்தி எதிர்க்கிறார் : அமித்ஷா குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies