மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக பாஜக சார்பில் கையெழுத்து இயக்கம் - கரு.நாகராஜன்
May 6, 2026, 10:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக பாஜக சார்பில் கையெழுத்து இயக்கம் – கரு.நாகராஜன்

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 1, 2025, 01:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம் நடத்த உள்ளதாகவும், ‘சம கல்வி எங்கள் உரிமை’ என்ற பெயரில் தமிழக பாஜக சார்பில் வரும் 5-ம் தேதி இணையதளம் துவங்கப்பட இருப்பதாகவும் கட்சியின் மாநில துணை தலைவர் கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார்.

கமலாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழக அரசின் ஒருதலைபட்சமான செயல்பாட்டால்  அரசு பள்ளி மாணவர்களின் கல்வி பயிலும் உரிமை பறிக்கப்படுவதாக தெரிவித்தார்.

தமிழக பாஜக சார்பில் ‘சமகல்வி எங்கள் உரிமை’ என்ற இணையதளம்  தொடங்கப்பட உள்ளதாகவும், இந்த இணையதளம் அரசு பள்ளி மாணவர்களின் குரலாக எதிரொலிக்கும் என்றும் அவர் கூறினார்.

இணையதளம் துவங்கப்பட்ட பின் டிஜிட்டல் முறையில் கையெழுத்து இயக்கம் நடைபெறும் என்றும், பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடம் நேரடியாக சென்றும் கையெழுத்து பெறவுள்ளதாகவும் கரு.நாகராஜன் தெரிவித்தார்.

Tags: bjpKaru.Nagarajan3-language policy3-language policy signature campaign
ShareTweetSendShare
Previous Post

கொசு மருந்து அடித்ததால் மாணவர்கள் அவதி!

Next Post

ஒச்சாண்டம்மன் கோயிலில் மாசி பெட்டிகள் எடுப்பு விழா!

Related News

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருடன் தவெக தலைவர் சந்திப்பு; ஆட்சியமைக்க உரிமை கோரினார்

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு; சத்தியமூர்த்தி பவனில் கொண்டாட்டம்

இந்தியா வந்த வியட்நாம் அதிபர் டோ லாம்; பிரதமர் மோடி வரவேற்பு

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies