"செம்மொழி இருக்க மும்மொழி எதற்கு" என்ற பதாகையை திமுகவினர் நடத்தும் பள்ளிகளுக்கு முன் ஏன் வைக்கக்கூடாது? - அண்ணாமலை கேள்வி!
May 6, 2026, 07:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

“செம்மொழி இருக்க மும்மொழி எதற்கு” என்ற பதாகையை திமுகவினர் நடத்தும் பள்ளிகளுக்கு முன் ஏன் வைக்கக்கூடாது? – அண்ணாமலை கேள்வி!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 2, 2025, 03:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

“செம்மொழி இருக்க மும்மொழி எதற்கு” என்ற பதாகைய திமுகவினர் நடத்தும் பள்ளிகளுக்கு முன் ஏன் வைக்கக்கூடாது? என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

“செம்மொழி இருக்க மும்மொழி எதற்கு” என சென்னையில் வைக்கப்பட்டுள்ள பதாகையை அமைச்சர் அன்பில் மகேஷ் பதிவிட்டுள்ளதை அண்ணாமலை சுட்டிகாட்டியுள்ளார்.

மேலும்  நீங்கள் ஏன் இந்த பதாகையை திமுகவினர் நடத்தும் பள்ளிகளுக்கு முன் வைக்கக்கூடாது? என்றும், அவர்கள் நடத்தும் பள்ளிகளில், வரும் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கை குறைந்துவிடும் என்ற அச்சமா? என்றும் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

செம்மொழி இருக்க பிரெஞ்சு மொழி எதற்கு? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Tags: 3 languages issueclassical language tamilChennaiannamalaiTamil Nadu BJP State President Annamalaiminister anbil mahesh
ShareTweetSendShare
Previous Post

சிம்பொனி அரங்கேற்றத்திற்காக லண்டன் செல்லும் இளையராஜா – முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் வாழ்த்து

Next Post

பாலியல் வன்கொடுமை தொடர்பாக கனிமொழியும், கம்யூனிஸ்டுகளும் வாய் திறக்காதது ஏன்? – சீமான் கேள்வி!

Related News

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies