காங்கிரஸ் ஆட்சியில் தமிழுக்கு ரூ.75 கோடி மட்டுமே நிதி ஒதுக்கீடு - அண்ணாமலை குற்றச்சாட்டு!
May 6, 2026, 07:26 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காங்கிரஸ் ஆட்சியில் தமிழுக்கு ரூ.75 கோடி மட்டுமே நிதி ஒதுக்கீடு – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 5, 2025, 02:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்தியில் காங்கிரஸ் ஆட்சியின் போது  தமிழுக்கு ரூ.75 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டதாக தமிழக பாஜக மாநில தலைவர்  அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், “தமிழ் மொழியைப் வளர்க்க  என்ன செய்தீர்கள் என்பதை பட்டியலிடுவதற்குப் பதிலாக, அப்படி எதுவும் இல்லை என்பதை அறிந்து, அடுத்த தலைப்புக்குச் செல்ல முதலவர் ஸ்டாலின்  முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.

தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தைப் பரப்ப பிரதமர் மோடி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்த அவர், பிரதமர் மோடியால் நாடாளுமன்றத்தில் செங்கோல் நிறுவப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ளார்.

மத்தியில் காங்கிரஸ், திமுக கூட்டணி ஆட்சியில் தமிழை விட சமஸ்கிருதம் மொழி வளர்ச்சிக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார். சமஸ்கிருதம் மொழி வளர்ச்சிக்கு  ₹675.36 கோடி ரூபாயும், தமிழுக்கு ₹75.05 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டதாக அவர் கூறிள்ளார். அப்போது திமுக என்ன செய்து கொண்டிருந்தது என்றும் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னாள் உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் இந்தியை நாடு தழுவிய அளவில் பிரபலப்படுத்த 170 க்கும் மேற்பட்ட பரிந்துரைகளை சமர்ப்பித்தபோது திமுக என்ன செய்து கொண்டிருந்தது என்றும் அவர் வினவியுள்ளார்.

அப்போது வந்தே மாதரத்தில் திமுகவுக்கு பிரச்சினை இருந்தது என்றும், இன்று வந்தே பாரதத்திலும் அவர்களுக்கு பிரச்சினை உள்ளதாகவும், இது எங்களுக்கு ஆச்சரியமாக இல்லை என்றும் அண்ணாமலை கூறியுள்ளார்.

Tags: Sanskrittamil languageSengol in parlimentNarendra ModiannamalaiMK Stalintamilnadu bjp president
ShareTweetSendShare
Previous Post

பதினொன்றாம் வகுப்பு பொதுத்தேர்வு – ஆர்வமுடன் தேர்வு எழுதிய மாணவர்கள்!

Next Post

ஆண்டிப்பட்டி அருகே இரு விவசாயிகள் உடல்கள் மீட்பு – கொலை செய்யப்பட்டது கண்டுபிடிப்பு!

Related News

இந்தியா வந்த வியட்நாம் அதிபர் டோ லாம்; பிரதமர் மோடி வரவேற்பு

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

Load More

அண்மைச் செய்திகள்

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies