புதுக்கோட்டை : சட்டவிரோத மணல் விற்பனை குறித்து புகார் அளித்ததால் கொலை மிரட்டல்!
May 6, 2026, 07:26 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

புதுக்கோட்டை : சட்டவிரோத மணல் விற்பனை குறித்து புகார் அளித்ததால் கொலை மிரட்டல்!

Murugesan M by Murugesan M
Mar 18, 2025, 12:08 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதுக்கோட்டை மாவட்டத்தில் சட்டவிரோத மணல் விற்பனை குறித்து புகார் அளித்ததால் கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாகக் கூறி, மாவட்ட ஆட்சியரிடம் பாதிக்கப்பட்ட நபர் புகார் அளித்துள்ளார்.

குன்னத்தூரில் காவேரி வைகை குண்டாறு இணைப்பு திட்டப் பணிகளுக்காக வாய்க்கால் தோண்டும் பணி நடைபெற்று வருகிறது.

இதில் கிடைக்கும் மண்ணை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சட்டவிரோதமாக விற்பனை செய்து வருவதாகக் கூறப்படுகிறது. இதனைத் தட்டிக்கேட்டதால் தன்னை அவர் ஆள் வைத்து அடித்ததாகத் தமிழரசன் என்பவர் குற்றம்சாட்டியுள்ளார்.

 

Tags: புதுக்கோட்டைPudukkottai: Death threats for filing a complaint about illegal sand sales!சட்டவிரோத மணல் விற்பனை
ShareTweetSendShare
Previous Post

இராமநாதபுரம் : தரமற்ற முறையில் கட்டப்பட்ட பள்ளி கட்டிடம்!

Next Post

அண்ணாமலை அறிவிப்பு எதிரொலியாக பேருந்துகளில் காவல்துறை  சோதனை!

Related News

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியா வந்த வியட்நாம் அதிபர் டோ லாம்; பிரதமர் மோடி வரவேற்பு

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies