திருச்சி : முயல் வேட்டையாட சென்றவர்களை கைது செய்த வனத்துறை!
May 6, 2026, 08:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருச்சி : முயல் வேட்டையாட சென்றவர்களை கைது செய்த வனத்துறை!

Murugesan M by Murugesan M
Mar 24, 2025, 11:12 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே முயல் வேட்டையாடச் சென்றவர்களை வனத்துறையினர் கைது செய்த நிலையில், பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பொன்னாங்கண்ணிப்பட்டியில் மாரியம்மன் கோயில் திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு அப்பகுதி மக்கள் முயல் வேட்டையாடச் சென்றனர். இதனையறிந்த வனத்துறையினர், ஆறு நபர்கள் மற்றும் அவர்கள் பயன்படுத்திய வாகனங்களைப் பிடித்தனர்.

இதனைக் கண்டித்து வனத்துறையினரின் வாகனத்தை வழிமறித்து மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

Tags: திருச்சிTrichy: Forest Department arrests those who went rabbit hunting!முயல் வேட்டை
ShareTweetSendShare
Previous Post

ரவுடி ஜான் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர் சிறையில் அடைப்பு!

Next Post

பீச் வாலிபால் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்குப் பரிசு வழங்கிய ஆட்சியர்!

Related News

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருடன் தவெக தலைவர் சந்திப்பு; ஆட்சியமைக்க உரிமை கோரினார்

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு; சத்தியமூர்த்தி பவனில் கொண்டாட்டம்

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியா வந்த வியட்நாம் அதிபர் டோ லாம்; பிரதமர் மோடி வரவேற்பு

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies