திருவண்ணாமலை கோயிலுக்கு சென்ற ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த இருவர் கார் மோதி உயிரிழப்பு!
May 6, 2026, 08:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

திருவண்ணாமலை கோயிலுக்கு சென்ற ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த இருவர் கார் மோதி உயிரிழப்பு!

Murugesan M by Murugesan M
Mar 24, 2025, 11:25 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருவண்ணாமலை கோயிலுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த இருவர் கார் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

ஆந்திர மாநிலம் கடப்பா பகுதியைச் சேர்ந்த சேஷாசலம் மற்றும் நாகேந்திரன் ஆகிய இருவர் திருவண்ணாமலை கோயிலுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாகச் சென்று கொண்டிருந்த கண்டைனர் லாரி இருசக்கர வாகனத்தின் மீது உரசியதால்  இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர்.

எதிர்த் திசையில் வந்து கொண்டிருந்த சொகுசு கார் அந்த நபர்கள் மீது ஏறி இறங்கியதில் இருவரும் சம்பவம் இடத்திலேயே உயிரிழந்தனர்.

Tags: திருவண்ணாமலைTwo people from Andhra Pradesh who were going to the Tiruvannamalai temple were killed in a car accident!
ShareTweetSendShare
Previous Post

 திருப்பூரில் சிலிண்டர் வெடித்து பயங்கர தீ விபத்து!

Next Post

பாஜக உறுப்பினர்கள் அமளி : மாநிலங்களவை ஒத்திவைப்பு!

Related News

இந்தியா வந்த வியட்நாம் அதிபர் டோ லாம்; பிரதமர் மோடி வரவேற்பு

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

புதுச்சேரியில் மீண்டும் NDA ஆட்சி; பெரும்பான்மை இடங்களில் வெற்றி

கேரளம் சட்டப்பேரவை தேர்தல் – ஆட்சி அமைக்கிறது காங்கிரஸ் கூட்டணி!

அசாமில் 3வது முறையாக ஆட்சி அமைக்கிறது என்டிஏ கூட்டணி!

Load More

அண்மைச் செய்திகள்

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருடன் தவெக தலைவர் சந்திப்பு; ஆட்சியமைக்க உரிமை கோரினார்

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு; சத்தியமூர்த்தி பவனில் கொண்டாட்டம்

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies