நாக்பூர் ஆர்எஸ்எஸ் தலைமையகத்தில் பிரதமர் மோடி - தலைவர்கள் சிலைகளுக்கு மரியாதை!
May 6, 2026, 07:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாக்பூர் ஆர்எஸ்எஸ் தலைமையகத்தில் பிரதமர் மோடி – தலைவர்கள் சிலைகளுக்கு மரியாதை!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 30, 2025, 01:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் அமைந்துள்ள ஆர்எஸ்எஸ் தலைமையகத்திற்கு வருகை தந்த பிரதமர் மோடி, அமைப்பின் நிறுவன தலைவர்களின் சிலைகளுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

மகாராஷ்டிராவில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி நாக்பூர் சென்றார். நாக்பூர் விமான நிலையத்தில் பிரதமர் மோடியை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

இதனை தொடர்ந்து, ரேஷிம்பாக் பகுதியில் உள்ள ஆர்எஸ்எஸ் தலைமையகத்திற்கு பிரதமர் மோடி சென்றார். அங்கு, ஆா்எஸ்எஸ்ஸின் நிறுவனத் தலைவர்களான டாக்டா் ஹெட்கேவாா், குருஜி கோல்வால்கா் ஆகியோரின் நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதனை அடுத்து ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தும், தலைவர்களின் நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் உள்ளிட்டோரும் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

அதைத்தொடர்ந்து, நாக்பூரில் உள்ள தீக்ஷாபூமிக்கு பிரதமர் மோடி வருகை தந்தார். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய பாபா சாகேப் அம்பேத்கர், பௌத்த மதத்திற்கு மாறிய தீக்ஷாபூமிக்கு வருகை தந்த பிரதமர் மோடியை, புத்த பிட்சுகள் வரவேற்றனர். பின்னர், அங்குள்ள புத்தர் பீடத்தில், மலர் தூவி பிரதமர் மோடி சிறப்பு பிரார்த்தனை மேற்கொண்டார். அதைத் தொடர்ந்து அங்கு வைக்கப்பட்டிருந்த பார்வையாளர்கள் புத்தகத்தில் பிரதமர் மோடி கையெழுத்திட்டார்.

 

Tags: RSS founding leaders Dr. HedgewarGuruji Golwalkar.Nitin Gadkariprime minister modimohan bhagwatRSS headquartersnagpur RSS headquarters
ShareTweetSendShare
Previous Post

குமரியில் உள்வாஙகிய கடல் – விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு படகு போக்குவரத்து நிறுத்தம்!

Next Post

நாகையில் மீன்களுக்கு இடையே வைத்து கடத்த முயன்ற மது பாட்டில்கள் பறிமுதல்!

Related News

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies