தாம்பரம் அடுத்த சிட்லபாக்கத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புனித தோமையார் மலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 15 ஊராட்சிகளில் ஏராளமான தூய்மை பணியாளர்கள் பணி செய்து வருகின்றனர்.
இந்நிலையில் அவர்கள், தனியார் மயமாக்கலை கண்டித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.