காஞ்சிபுரம் : அரசு பள்ளிக்கு உதவிய முன்னாள் மாணவர்கள்!
May 6, 2026, 10:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

காஞ்சிபுரம் : அரசு பள்ளிக்கு உதவிய முன்னாள் மாணவர்கள்!

Murugesan M by Murugesan M
Apr 15, 2025, 12:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காஞ்சிபுரம் மாவட்டம் அய்யங்கார் குளம் அரசு மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவர்கள், தாங்கள் படித்த பள்ளியின் வளர்ச்சிக்காக கணினி, விளையாட்டு உபகரணங்கள் ஆகியவற்றை வழங்கினர்.

அந்த பள்ளியில் கடந்த 1998ஆம் ஆண்டு படித்த மாணவர்கள் ஒன்றிணைந்து ஒருவருக்கொருவர் அன்பைப் பரிமாறிக் கொண்டனர்.

மேலும், தங்களுக்குக் கல்வி போதித்த ஆசிரியர்களையும் நினைவு கூர்ந்து பாராட்டினர்.
இந்நிகழ்ச்சியில் பள்ளியின் வளர்ச்சிக்காக 30 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையையும் அவர்கள் வழங்கினர்.

Tags: காஞ்சிபுரம்Kanchipuram: Former students helped a government school
ShareTweetSendShare
Previous Post

சென்னை : 5 வயது சிறுமியை கடித்துக் குதறிய வளர்ப்பு நாய்!

Next Post

கடலூர் : தாமதமாக வந்த அமைச்சர் – வெயிலில் காக்க வைக்கப்பட்ட மக்கள்!

Related News

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருடன் தவெக தலைவர் சந்திப்பு; ஆட்சியமைக்க உரிமை கோரினார்

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு; சத்தியமூர்த்தி பவனில் கொண்டாட்டம்

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியா வந்த வியட்நாம் அதிபர் டோ லாம்; பிரதமர் மோடி வரவேற்பு

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies