நீலகிரியில் 5 இடங்களில் மட்டுமே இ-பாஸ் சோதனை!
Mar 22, 2026, 07:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நீலகிரியில் 5 இடங்களில் மட்டுமே இ-பாஸ் சோதனை!

Murugesan M by Murugesan M
Apr 22, 2025, 11:52 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நீலகிரியில் இன்று முதல் 5 சோதனை சாவடிகளில் மட்டுமே இ-பாஸ் நடைமுறை செயல்படுத்தப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

கோடைக் காலங்களில் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் நீலகிரிக்குச் செல்வதால் வாகன நெரிசல் ஏற்படுவதோடு, சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இதனைக் கருத்தில் கொண்ட உயர்நீதிமன்றம் ஏப்ரல் 1ம் தேதி முதல் ஜூன் 30ஆம் தேதி வரை நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இ-பாஸ் எடுத்து வர வேண்டும் என உத்தரவிட்டது.

ஆனால், புதிய கட்டுப்பாடுகளுடன் விதிக்கப்பட்ட இ-பாஸ் நடைமுறையால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக வியாபாரிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இதன் எதிரொலியாக இ-பாஸ் நடைமுறை நீலகிரியில் உள்ள 5 சோதனை  சாவடிகளில் மட்டுமே கடைப்பிடிக்கப்படும் என நீலகிரி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ள அறிக்கையில் கல்லாறு, குஞ்சப்பனை, மசினகுடி, மேல் கூடலூர், கெத்தை ஆகிய சோதனை சாவடிகளில் மட்டுமே இனி இ-பாஸ் நடைமுறை அமலில் இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

Tags: ootyநீலகிரிஇ-பாஸ்E-pass only at 5 checkpoints in the Nilgiris
ShareTweetSendShare
Previous Post

சவுதி அரேபியா புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி!

Next Post

திண்டுக்கல் ஆட்சியரை கண்டித்து தர்ணாவில் ஈடுபட்ட மக்கள்!

Related News

ரசிகர்கள் என்ற பெயரில் இளைஞர்கள் சினிமா நடிகர்களை பின் தொடர்வதை கைவிட வேண்டும் – கிரண் ரிஜிஜூ

கரூரில் வாக்காளர்களை அடைக்க கூடாரங்கள் – தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்!

தொகுதிகளை குறைத்தால் கூட்டணியில் இருந்து வெளியேறலாம் – மார்க்சிஸ்ட் நிர்வாகிகள் ஆவேசம்!

வாக்குச்சாவடி அமைக்கும் பணிகள் தமிழக – அர்ச்சனா பட்நாயக் ஆலோசனை!

டெல்லி – தமிழ்நாடு என்று பேசி இனியும் மக்களை திமுகவால் ஏமாற்ற முடியாது – டிடிவி. தினகரன்

திமுகவை நிராகரிக்க வேண்டிய நேரம் இது – அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரியில் முக்கிய தொகுதிகளை ஒதுக்க திமுக நிர்பந்தம் – கிரிஷ் சோடங்கர் அதிருப்தி!

ரூ. 21 லட்சம் மதிப்பில் அசையும் சொத்துகள் – வேட்பு மனுவில் புதுச்சேரி முதலவர் தகவல்!

புதுச்சேரியில், உப்பளம் உருளையன்பேட்டை தொகுதிகளில் அதிமுக போட்டி!

டியாகோ கார்சியா கடற்படை தளம் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதல் முயற்சி தோல்வி – பிரிட்டன் அறிவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியனுடன் தொலைபேசியில் உரையாடிய பிரதமர் மோடி

அமிட்ஷாவுடன் TTV தினகரன் சந்திப்பு

பிரசாரத்தில் சிறுவர்களை பயன்படுத்தியதாக த.வெ.க மாவட்ட செயலாளர் மீது வழக்குப்பதிவு

அமெரிக்காவின் தாக்குதலுக்கு இடையே கச்சா எண்ணெய் விற்பனை ஜோர் – நாள்தோறும் 1100 கோடி வருமானம் ஈட்டும் ஈரான்!

திருநள்ளாறு ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் குவிந்த பக்தர்கள்!

புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் – பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies