புதுச்சேரி : மது அருந்தும்போது தகராறு - ஆண் நண்பரை கொன்ற பெண்!
May 6, 2026, 07:49 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

புதுச்சேரி : மது அருந்தும்போது தகராறு – ஆண் நண்பரை கொன்ற பெண்!

Murugesan M by Murugesan M
Apr 26, 2025, 11:16 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதுச்சேரியில் மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் ஆண் நண்பரைக் கழுத்தில் மிதித்து பெண் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

முதலியார்பேட்டையைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவர் தன்னுடைய வீட்டில் பெண் நண்பர் விஜயலட்சுமி என்பவருடன் மது அருந்தி உள்ளார்.

அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் ரவிக்குமாரைக் கழுத்தில் மிதித்துக் கொன்று விட்டு, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக விஜயலட்சுமி நாடகமாடி உள்ளார்.

இதுகுறித்து அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார். தொடர்ந்து, விஜயலட்சுமி அவருக்கு உடந்தையாக இருந்த ஜோதிடர் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags: புதுச்சேரிArgument over drinking: Woman kills boyfriend
ShareTweetSendShare
Previous Post

சூர்யாவுக்கு முன்பாகவே தனுஷ் சிக்ஸ் பேக் வைத்திருந்தார் – விஷால்

Next Post

போபாலில் நடைபெற்ற ஏடிவி வாகனங்களுக்கான போட்டி – தமிழகம் முதலிடம்!

Related News

இந்தியா வந்த வியட்நாம் அதிபர் டோ லாம்; பிரதமர் மோடி வரவேற்பு

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

புதுச்சேரியில் மீண்டும் NDA ஆட்சி; பெரும்பான்மை இடங்களில் வெற்றி

கேரளம் சட்டப்பேரவை தேர்தல் – ஆட்சி அமைக்கிறது காங்கிரஸ் கூட்டணி!

அசாமில் 3வது முறையாக ஆட்சி அமைக்கிறது என்டிஏ கூட்டணி!

Load More

அண்மைச் செய்திகள்

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருடன் தவெக தலைவர் சந்திப்பு; ஆட்சியமைக்க உரிமை கோரினார்

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு; சத்தியமூர்த்தி பவனில் கொண்டாட்டம்

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies