பாகிஸ்தானை சேர்ந்த 16 யூடியூப் சேனல்களுக்கு தடை : மத்திய அரசு
Jul 13, 2025, 12:21 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாகிஸ்தானை சேர்ந்த 16 யூடியூப் சேனல்களுக்கு தடை : மத்திய அரசு

Web Desk by Web Desk
Apr 28, 2025, 06:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்திய ராணுவம் குறித்து தவறான மற்றும் அவதூறு கருத்துகளைப் பரப்பியதாகப் பாகிஸ்தானைச் சேர்ந்த 16 யூடியூப் சேனல்களுக்கு மத்திய அரசு தடைவிதித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தின் பின்னணியில், இந்திய ராணுவம் மற்றும் பாதுகாப்புப் படைகளுக்கு எதிராகத் தவறான மற்றும் அவதூறு கருத்துகளைப் பரப்பியதாகப் பாகிஸ்தானைச் சேர்ந்த 16 யூடியூப் சேனல்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையின் பேரில், டான் நியூஸ், சமா டிவி, ஆரி நியூஸ், GEO நியூஸ் உள்ளிட்ட 16 யூடியூப் சேனல்களுக்கு  தடைவிதிக்கப்பட்டுள்ளது.

Tags: மத்திய அரசுCentral government bans 16 YouTube channelsஇந்திய ராணுவம்டான் நியூஸ்சமா டிவிஆரி நியூஸ்GEO நியூஸ்யூடியூப் சேனல்Central government bans 16 Pakistani YouTube channels
ShareTweetSendShare
Previous Post

முருகேசன் – கண்ணகி ஆணவக் கொலை : ஆயுள் தண்டனையை உறுதி செய்த உச்சநீதிமன்றம்!

Next Post

உடற்பயிற்சிக்கும் ஊக்க மருந்தா? : இளைய சமுதாயத்தை காக்க கோரிக்கை!

Related News

கோவையில் நடைபெற்ற “பாரதி யார்? ஓர் புதிய பாதை” கலை நிகழ்ச்சி – அண்ணாமலை பங்கேற்பு!

பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார் – திரையுலகம் அஞ்சலி!

அழகு தமிழில் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும், அழுக்கு தமிழில் எதிர்க்க வேண்டாம் – தமிழிசை சௌந்தரராஜன்

சேலம் அருகே மண் கடத்தல் கும்பலை தட்டிக்கேட்ட இந்து முன்னணி மாவட்ட செயலாளர் மீது தாக்குதல்!

தூத்துக்குடி அருகே வீடு கட்டுவதில் தகராறு – பாஜக நிர்வாகியை தாக்கிய திமுக பிரமுகர்!

வேலூரில் சத்துணவு அமைப்பாளர் தற்கொலை விவகாரம் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

விம்பிள்டன் டென்னிஸ் – சாம்பியன் பட்டம் வென்றார் ஸ்வியாடெக்

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் – முதல் இன்னிங்சில் இந்தியா 387 ரன் குவிப்பு!

ஐரோப்பிய யூனியன் மற்றும் மெக்சிகோவுக்கு 30 % வரி – ட்ரம்ப் அறிவிப்பு!

உதயநிதிக்கு பொன்னாடை அணிவிக்க முயன்ற திமுக நிர்வாகி – தள்ளி விட்ட அமைச்சர்!

அரக்கோணம் அருகே சரக்கு ரயில் தடம் புரண்டு தீ விபத்து – ரயில் போக்குவரத்து பாதிப்பு!

நவீனமயமான தற்போதைய சமூகத்தில் அன்பும், கனிவும் முக்கிய தேவையாக உள்ளது – ஆளுநர் ஆர்.என்.ரவி

பயிற்சி மையங்கள் மாணவர்களை வேட்டையாடும் மையங்களாக மாறிவிட்டன – குடியரசு துணைத்தலைவர்

திமுக ஆட்சிக்கு வந்த 4 ஆண்டுகளில் ரூ.4 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளது – இபிஎஸ் விமர்சனம்!

திருப்புவனம் அஜித் கொலை வழக்கு – தவெக தலைவர் விஜய் தலைமையில் இன்று ஆர்பாட்டம்!

திருப்புவனம் அஜித்குமார் கொலை வழக்கு – இன்று மதுரை வருகின்றனர் சிபிஐ அதிகாரிகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies