ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் : எல்.முருகன், ராகுல் காந்தி, அசாதுதீன் ஓவைசி வரவேற்பு!
May 11, 2025, 12:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் : எல்.முருகன், ராகுல் காந்தி, அசாதுதீன் ஓவைசி வரவேற்பு!

Web Desk by Web Desk
May 7, 2025, 11:30 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள தீவிரவாத நிலைகள் மீது இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு பல்வேறு தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

மத்திய அமைச்சர் எல்.முருகன் வெளியிட்டுள்ள பதிவில், பாகிஸ்தானில் உள்ள 9 தீவிரவாத முகாம்களை ஆப்ரேஷன் சிந்தூர் திட்டத்தின்கீழ் துல்லியமாகத் தாக்கிய இந்திய ராணுவத்திற்குப் பாராட்டு தெரிவித்துள்ளார்.

மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள பதிவில், இந்திய பாதுகாப்புப் படைகளை நினைத்துப் பெருமைப்படுவதாகத்  தெரிவித்துள்ளார். மேலும், தீவிரவாத அமைப்புகள் மீது துல்லிய தாக்குதல் நடத்திய இந்திய ராணுவத்திற்கு ஜெய் ஹிந்த் என குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே வெளியிட்டுள்ள பதிவில், பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் தேசியக் கொள்கை உறுதியானது என குறிப்பிட்டுள்ளார். மேலும், 9 பயங்கரவாத முகாம்களைத் தாக்கிய இந்திய ஆயுதப் படைகளால் ஆபரேஷன் சிந்தூர் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அசாதுதீன் ஓவைசி வெளியிட்டுள்ள பதிவில், பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத அமைப்புகள் மீது நமது ஆயுதப்படை நடத்திய தாக்குதலை வரவேற்பதாகக் கூறியுள்ளார்.

இன்னொரு பஹல்காம் சம்பவம் ஏற்படாத வகையில் கடுமையான பாடம் கற்பிக்கப்பட வேண்டும் என்றும், பாகிஸ்தானின் பயங்கரவாத உள்கட்டமைப்பு முற்றிலுமாக அகற்றப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags: Asaduddin Owaisi welcome!Operation Sindhur attack: L. Muruganrahul gandhiOperation Sindoorஆபரேஷன் சிந்தூர் தாக்குதல்
ShareTweetSendShare
Previous Post

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் : தலைவர்கள் வரவேற்பு!

Next Post

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் : இரவு முழுவதும் கண்காணித்த பிரதமர் மோடி!

Related News

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

கோட்டை சங்கமேஸ்வரர் கோயில் சித்திரை தேர் திருவிழா!

திருவண்ணாமலையில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை!

கொடைக்கானல் : கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம்!

மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிப்பதற்காக மதுரை வந்தடைந்த கள்ளழகர்!

காஷ்மீர் பிரச்சனைக்கு மத்தியஸ்தம் செய்யத் தயார் : அமெரிக்க அதிபர் டிரம்ப்

Load More

அண்மைச் செய்திகள்

கோவில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு போட்டி!

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வனவிலங்கு கணக்கெடுப்பு பணி!

அண்ணாமலையார் கோயில் மன்மத தகனம் வைபவம் : பக்தர்கள் சுவாமி தரிசனம்!

என்எல்சி நிறுவனத்தில் 2 வது அனல்மின் நிலையத்தில் தீ விபத்து!

நமக்கு அமைதி என்பது மிகவும் அவசியமான ஒன்று : காங்கிரஸ் எம்பி சசிதரூர்

எல்லையில் அத்துமீறும் பாகிஸ்தானுக்கு, பதிலடி கொடுக்க இந்திய ராணுவத்திற்கு முழு சுதந்திரம் : விக்ரம் மிஸ்ரி

பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனை!

போர் நிறுத்தம் : இயல்பு நிலைக்கு திரும்பி எல்லைப் பகுதி!

பயங்கரவாத பாகிஸ்தான் : நிரூபித்த ஆப்ரேஷன் சிந்துார் – காத்திருக்கும் தண்டனை!

கெஞ்சி கடன் பெற்ற பாகிஸ்தான் : பாம்புக்குப் பால் வார்த்த IMF – உலக நாடுகள் அதிர்ச்சி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies