NCA கூட்டத்திற்கு பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃப் அழைப்பு!
May 6, 2026, 06:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

NCA கூட்டத்திற்கு பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃப் அழைப்பு!

Murugesan M by Murugesan M
May 10, 2025, 02:22 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவின் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாகப் பாகிஸ்தானின் உயர்மட்ட NCA கூட்டத்திற்குப் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் அழைப்பு விடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தான் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில், அந்நாட்டின் 3 விமானப்படைத் தளங்களுக்குப் பலத்த சேதம் ஏற்பட்டது.

இந்நிலையில்,  NCA அமைப்பின் உயர்மட்ட கூட்டத்திற்கு, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் அழைப்பு விடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அணு ஆயுதம் தொடர்பாகப் பாகிஸ்தானின் முக்கிய முடிவுகளை எடுக்கும் இந்த NCA அமைப்புடன், பாகிஸ்தான் பிரதமர் உயர்மட்ட கூட்டம் நடத்த அழைப்பு விடுத்துள்ளது எந்நேரத்திலும் போர் அறிவிக்கப்படலாம் என்ற சூழலை ஏற்படுத்தியுள்ளது.

‘ஆப்ரேஷன் சிந்தூர்’ தொடங்கும் முன் தங்களிடம் அணு ஆயுதங்கள் இருப்பதாகப் பாகிஸ்தான் அரசு தொடர்ந்து கூறி வந்தது குறிப்பிடத்தக்கது.

Tags: IndiapakistanPrime Minister Shehbaz Sharif calls for NCA meeting to retaliate against IndiaNCA கூட்டத்திற்கு பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃப் அழைப்பு
ShareTweetSendShare
Previous Post

எல்லைப் பகுதியில் போர் பதற்றம் : முப்படைகளின் தலைமை தளபதியுடன் பிரதமர் மோடி உயர்மட்ட ஆலோசனை!

Next Post

பாகிஸ்தான் நூர் கான் விமான தளம் மீது இந்திய ராணுவம் தாக்குதல்!

Related News

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

புதுச்சேரியில் மீண்டும் NDA ஆட்சி; பெரும்பான்மை இடங்களில் வெற்றி

கேரளம் சட்டப்பேரவை தேர்தல் – ஆட்சி அமைக்கிறது காங்கிரஸ் கூட்டணி!

அசாமில் 3வது முறையாக ஆட்சி அமைக்கிறது என்டிஏ கூட்டணி!

மேற்கு வங்கத்தில் ஆட்சி அமைக்கிறது பாஜக – பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை!

Load More

அண்மைச் செய்திகள்

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies