பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த சசிதரூர், கனிமொழி!
May 6, 2026, 07:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த சசிதரூர், கனிமொழி!

Murugesan M by Murugesan M
May 18, 2025, 10:42 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து உலக நாடுகளுக்கு விளக்க அமைக்கப்பட்ட குழுவை வழிநடத்த வாய்ப்பு அளித்த பிரதமர் மோடிக்கு, காங்கிரஸ் எம்பி சசிதரூர், திமுக எம்பி கனிமொழி ஆகியோர் நன்றி தெரிவித்துள்ளனர்.

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து உலக நாடுகளுக்கு விளக்க 7 குழுக்களை மத்திய அரசு அமைத்துள்ளது. காங்கிரசின் சசிதரூர், பாஜகவின் ரவிசங்கர், திமுகவின் கனிமொழி உள்ளிட்ட 7 பேர் தலைமையில் 7 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து திமுக எம்பி கனிமொழி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், இந்த முக்கியமான தருணத்தில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கும், பிரதிநிதிகள் குழுவில் ஒன்றை வழிநடத்துவதற்கும் தான் பெருமைப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த பொறுப்பை வழங்கிய பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, முதலமைச்சர் ஸ்டாலினுக்கு  நன்றி தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார். மேலும், தேசத்தின் நலன் என்று வரும்போது ஒன்றுபட்டு உறுதியாக நிற்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல், காங்கிரஸ் எம்பி சசிதரூர் தனது எக்ஸ் பதிவில், சமீபத்திய நிகழ்வுகள் குறித்து நமது தேசத்தின் பார்வையை முன்வைப்பதற்கான குழுவை வழிநடத்துவதற்குப் பெருமைப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

Tags: சசிதரூர்பிரதமர் மோடிகனிமொழிஆப்ரேஷன் சிந்தூர்Shashi TharoorKanimozhi thank Prime Minister Modi
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவின் பிரமோஸ் ஏவுகணையை வாங்க மற்ற நாடுகள் முன்வந்துள்ளன : நயினார் நாகேந்திரன்

Next Post

மதுரை : விதிமுறைகளை மீறி நடைபெறும் கனிமவள கொள்ளை!

Related News

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies