சென்னை தரமணி அருகே சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கவிழ்ந்த கார்!
Jun 17, 2025, 06:37 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சென்னை தரமணி அருகே சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கவிழ்ந்த கார்!

Web Desk by Web Desk
May 18, 2025, 10:56 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை தரமணி அருகே சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

தரமணி எஸ்.ஆர்.பி. டூல்ஸ் சிக்னல் அருகே சாலையில் திடீரென ராட்சத பள்ளம் ஏற்பட்டது. இதில், அந்த வழியாகச் சென்ற கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில், நல்வாய்ப்பாக எந்தவித காயமும் இன்றி ஓட்டுநர் உயிர் தப்பினார். ராட்சத பள்ளத்தைக் கண்டு அதிர்ச்சி அடைந்த வாகன ஓட்டிகள்,  வாகனங்களை நிறுத்தி அங்கேயே நின்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் போக்குவரத்தைச் சரி செய்து, பள்ளத்தில் விழுந்த காரை கிரேன் மூலம் மீட்டனர்.

பாதாளச் சாக்கடை கால்வாய் காரணமாகச் சாலையில் பள்ளம் ஏற்பட்டிருக்கலாம் எனத் தகவல் வெளியாகி உள்ளது.

Tags: Chennaiசென்னை தரமணிA car overturned in a sudden pothole on the road near Taramaniபள்ளத்தில் கவிழ்ந்த கார்
ShareTweetSendShare
Previous Post

மதுரை : விதிமுறைகளை மீறி நடைபெறும் கனிமவள கொள்ளை!

Next Post

சமூக வலைதளங்களில் கேலிக்குள்ளான பாகிஸ்தான் விமானப்படை அதிகாரி!

Related News

சிறுவன் கடத்தல் வழக்கு – ஏடிஜிபி ஜெயராம் கைது!

தொடர் மழை – 130 அடியை தாண்டிய காரையார் அணை நீர்மட்டம்!

கள்ளக்குறிச்சியில் தடையை மீறி விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் வேல் யாத்திரை!

அரசு மதுபானக்கடைக்கு எதிரான போராட்டத்தை குற்றச்செயலாக கருத முடியாது – உயர் நீதிமன்றம்

சிறுவனை கடத்தியது தொடர்பான வழக்கு – பூவை ஜெகன்மூர்த்தி நீதிமன்றத்தில் ஆஜர்!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் கொட்டும் மழையில் தரிசனம் செய்த பக்தர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

வளைகுடா நாடுகள் ஒன்றிணைந்து அமெரிக்காவிடம் பேசி போர் நிறுத்தம் செய்ய இஸ்ரேலை வலியுறுத்த வேண்டும் – ஈரான் விருப்பம்!

ஈரான் தொலைக்காட்சி நிலையம் மீது இஸ்ரேல் தாக்குதல் – செய்தி வாசித்துகொண்டிருந்த பெண் அலறியடித்து ஓட்டம்!

ஈரான் மீது இஸ்ரேல் அதிரடி தாக்குதல் : பற்றி எரியும் நகரங்கள், பதுங்கு குழியில் மக்கள் – வெடிக்குமா அணுஆயுத போர்?

இஸ்ரேல்-ஈரான் போர் : பின்னணியில் அமெரிக்கா?

இஸ்ரேலின் சதுரங்க ஆட்டம் – திருப்பியடிக்கும் ஈரான் : மேற்கு ஆசியாவின் எதிர்காலம் என்ன?

சிந்து நதி நீரை ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களுக்கு திருப்பி விடும் திட்டம் – மத்திய அரசு ஆலோசனை!

ஆட்சியின் சாதனைகளை கூற முடியாத திமுக மக்களை குழப்ப முயற்சிக்கிறது – அண்ணாமலை

தஞ்சையில் முதல்வருக்கு கறுப்பு கொடி காட்ட முயன்ற விவசாயிகள் கைது- அண்ணாமலை கண்டனம்!

வாணியம்பாடி அருகே மணல் கடத்தலை தடுத்த குடும்பத்தினரை மருத்துவமனை வளாகத்தில் புகுந்து தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள்!

திருப்பரங்குன்றத்தில் அரசு பள்ளி வளாகத்திற்குள் புகுந்த கழிவு நீர் – சாலையில் அமர வைக்கப்பட்ட மாணவர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies