மதுரையில் முதலமைச்சர் ரோடு ஷோவிற்காக அவசர அவசரமாக நடைபெறும் சாலை பணிகள் - பொதுமக்கள் குற்றச்சாட்டு!
May 6, 2026, 07:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மதுரையில் முதலமைச்சர் ரோடு ஷோவிற்காக அவசர அவசரமாக நடைபெறும் சாலை பணிகள் – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

Ramamoorthy S by Ramamoorthy S
May 30, 2025, 10:50 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரையில் முதலமைச்சர் ரோடு ஷோவிற்காக அவசர அவசரமாக சாலை பணிகள் நடைபெறுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மதுரையில் வரும் ஞாயிறன்று திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் சனிக்கிழமை மதியம் வருகை தர உள்ளார். தொடர்ந்து விமான நிலையத்தில் இருந்து அழகர் கோவில் சாலையில் உள்ள தங்கும் விடுதி வரை முதலமைச்சர் ஸ்டாலின் ரோட் ஷோ நடத்த உள்ளார்.

இதற்காக அந்த சாலைகளை சீரமைக்கும் பணிகள் அவசர அவசரமாக நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மாநகரின் பல்வேறு பகுதிகளில் சாலைகள் சீரமைக்கப்படாமல் இருக்கும் நிலையில் முதலமைச்சரின் வருகைக்காக சாலைகள் சீரமைக்கப்படுவதாக பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் குற்றம் சாட்டியுள்ளனர்.

Tags: DMK general committee meetingMaduraiMK StalinChief Minister's road showroad works carried out in hurry
ShareTweetSendShare
Previous Post

இன்றைய தங்கம் விலை!

Next Post

7 ஆண்டுகளாக தரிசாக கிடக்கும் 500 ஏக்கர் விவசாய நிலங்கள் : விவசாயிகள் வேதனை!

Related News

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies