7 ஆண்டுகளாக தரிசாக கிடக்கும் 500 ஏக்கர் விவசாய நிலங்கள் : விவசாயிகள் வேதனை!
May 6, 2026, 07:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

7 ஆண்டுகளாக தரிசாக கிடக்கும் 500 ஏக்கர் விவசாய நிலங்கள் : விவசாயிகள் வேதனை!

Murugesan M by Murugesan M
May 30, 2025, 11:24 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருச்சி அருகே பாசனத்திற்கு உரியத் தண்ணீர் வசதி இல்லாததால் கடந்த 7 ஆண்டுகளாக, 500 ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய நிலங்கள் தரிசாகிக் கிடப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள குமார வயலூர், எட்டரை, கோப்பு, குழுமணி உள்ளிட்ட பகுதிகளில் விவசாய பாசனத்திற்கு உரியத் தண்ணீர் வசதி கிடைக்காத நிலை உள்ளது. இதனால் சுமார் 7 ஆண்டுகளாக அங்குள்ள 500 ஏக்கர் விவசாய நிலங்கள் தரிசாகிக் கிடக்கின்றன.

இது குறித்து பலமுறை மனு அளித்தும் மாவட்ட நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், விவசாயிகள் பலர் பிழைப்பிற்காகக் கூலி வேலைகளுக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளதாக அப்பகுதி விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

அதேபோல, தரிசு நிலங்களை மேம்படுத்த அரசு கொண்டு வரும் திட்டங்களை மாவட்ட அதிகாரிகள் முறையாகச் செயல்படுத்துவதில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த விவகாரத்தில் துறை சார்ந்த உயர் அதிகாரிகள் தலையிட்டு தங்கள் வாழ்வாதாரத்தைக் காக்கத் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Tags: திருச்சிவிவசாயிகள் வேதனை500 acres of agricultural land lying fallow for 7 years: Farmers in distress500 ஏக்கர் விவசாய நிலங்கள்
ShareTweetSendShare
Previous Post

மதுரையில் முதலமைச்சர் ரோடு ஷோவிற்காக அவசர அவசரமாக நடைபெறும் சாலை பணிகள் – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

Next Post

K.G.F தயாரிப்பு நிறுவனத்துடன் இணையும் ஹிரித்திக் ரோஷன்!

Related News

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies