தாம்பரம் அருகே 40 சவரன் தங்க நகை கொள்ளை : தட்டி தூக்கிய போலீஸ்!
Oct 9, 2025, 02:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

தாம்பரம் அருகே 40 சவரன் தங்க நகை கொள்ளை : தட்டி தூக்கிய போலீஸ்!

Web Desk by Web Desk
Jun 5, 2025, 12:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை தாம்பரம் அருகே அடுக்குமாடிக் குடியிருப்பில் 40 சவரன் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் தொடர்புடைய குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.

தாம்பரம் முடிச்சூர் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி  மகேஸ்வரி என்பவர் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 40 சவரன் நகையை மர்மநபர் கொள்ளையடித்து சென்றார்.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சியின் அடிப்படையில் மர்மநபரை போலீசார் தேடிவந்தனர்.

குழந்தைக்காக சிறுக சிறுக சேர்த்த வைத்த நகையை மீட்டுத் தருமாறு தாய் மகேஸ்வரி கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்ததை அடுத்து தனிப்படை அமைத்து போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தினர்.

இந்நிலையில், சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த நபரின் இருசக்கர வாகனத்தின் அடிப்படையில் விருதுநகரைச் சேர்ந்த பிரபாகரன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

மேலும், அவரிடம் இருந்த 40 சவரன் நகையைப் பறிமுதல் செய்த போலீசார், பிரபாகரனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags: 40 sovereigns of gold jewellery stolen near Tambaram!தங்க நகை கொள்ளை
ShareTweetSendShare
Previous Post

துரதிர்ஷ்டவசமான சம்பவத்தால் வேதனையடைந்திருக்கிறோம் – ஆர்சிபி நிர்வாகம்!

Next Post

அடுத்த ஜேம்ஸ் பாண்ட் யார்? – வார இறுதியில் விடை!

Related News

சூடான் உள்நாட்டு போரால் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு!

தாய்ப்பாலை அதிக விலை கொடுத்து வாங்கும் பாடி பில்டர்கள் : தாய்ப்பால் குழந்தைகளுக்கானது – மருத்துவர் சிவ கார்த்திக் ரெட்டி

சீனா : திரும்பும் திசையெல்லாம் வெள்ளம் சூழ்ந்து காட்சி!

ஜப்பான் : சூறாவளி காற்றுடன் கொட்டி தீர்த்த கனமழை!

ஆப்கானிஸ்தானுக்கு பைக்கில் சுற்றுலா சென்ற இந்தியர் – இந்தியர் என்று கூறியதும் புன்சிரிப்புடன் வரவேற்ற வீரர்கள்!

15 வயதுக்கு உட்பட்டோர் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை – டென்மார்க்

Load More

அண்மைச் செய்திகள்

திருவாரூர் : புகையான் நோய் தாக்குதல் – குறுவை சாகுபடி பாதிப்பு!

11 ஆண்டுகளுக்கு பிறகு உயரும் ஓய்வூதியம் தொகை?

மாதம்பட்டி ரங்கராஜ் 10 பெண்களை ஏமாற்றியதாக புகார்!

இருமல் மருந்து விவகாரம் : தமிழக அரசை கடுமையாக சாடிய மத்திய பிரதேச அமைச்சர்!

ரூ.92 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை : நடுத்தர மக்கள் கலக்கம்!

கர்நாடகா : கங்கம்மா தேவி சிலையை அவமதித்த பெண்கள்!

நீலகிரி : சுடுகாட்டையும் விட்டுவைக்காத திமுக கவுன்சிலர் – கிராம மக்கள் புகார்!

கோவில்பட்டிக்கு சென்ற வந்தே பாரத் ரயிலுக்கு உற்சாக வரவேற்பு அளித்த அதிமுக, பாஜகவினர்!

ரூ.427 கோடி வசூலித்த காந்தாரா சாப்டர் 1 திரைப்படம்!

விஜய் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்பு : நயினார் நாகேந்திரன் பேட்டி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies