ட்ரோன் தயாரிப்பில் வல்லரசாக உருவெடுக்க இலக்கு - ராணுவ செயலர் ராஜேஷ் குமார் சிங் தகவல்!
May 6, 2026, 05:41 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ட்ரோன் தயாரிப்பில் வல்லரசாக உருவெடுக்க இலக்கு – ராணுவ செயலர் ராஜேஷ் குமார் சிங் தகவல்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 12, 2025, 11:01 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ட்ரோன் தயாரிப்பில் வல்லரசாக உருவெடுக்க இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளதாக ராணுவ செயலர் ராஜேஷ் குமார் சிங் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு, நாட்டின் பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, ராணுவத்துக்கு கூடுதலாக நிதி ஒதுக்கி வருகிறது. சுயசார்பு இந்தியா என்ற இலக்கை நோக்கி மத்திய அரசு செயல்படுவதால், உள்நாட்டு உற்பத்திக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

உள்நாட்டில் தயாரிக்கப்படும் ஆயுதங்களை ராணுவம் பயன்படுத்தி வரும் நிலையில், ட்ரோன் தயாரிப்பில் வல்லரசாக மாற இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளதாக ராணுவ செயலர் ராஜேஷ் குமார் சிங் தெரிவித்துள்ளார்.

மேலும், கொள்முதல் மற்றும் கொள்கை நடவடிக்கைகள் காரணமாக இறக்குமதியை சார்ந்திருந்த காலம் தற்போது மாறி விட்டதாகவும் கூறியுள்ளார்.

Tags: PM Modibjp governmentDefence Secretary Rajesh Kumar Singhtarget to become a superpower in drone manufacturing
ShareTweetSendShare
Previous Post

பொறியியல் கலந்தாய்விற்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான ரேண்டம் எண் வெளியீடு!

Next Post

குமரபாளையம் அருகே வடமாநில தொழிலாளர் மீது தாக்குதல்!

Related News

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies