ட்ரம்ப்பை கொலை செய்ய ஈரான் சதி திட்டம் - நெதன்யாகு குற்றச்சாட்டு!
Feb 4, 2026, 08:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

ட்ரம்ப்பை கொலை செய்ய ஈரான் சதி திட்டம் – நெதன்யாகு குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
Jun 16, 2025, 10:31 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பைக் கொலை செய்ய ஈரான் சதித்திட்டம் தீட்டியிருப்பதாக இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நெதன்யாகு பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து பேசிய பெஞ்சமின் நெதன்யாகு, முதல் எதிரியாக நரம்புக்கு ஈரான் இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும், அவர் ஒரு நல்ல தலைவர் என்றும், மற்றவர்கள் அவர்களுடன் பேரம் பேச முயற்சிப்பதை அவர் ஒரு போதும் ஏற்றுக் கொள்ளவில்லை எனவும் கூறியுள்ளார்.

ஈரானின் அணு ஆயுத திட்டத்துக்கு அச்சுறுத்தலாக டிரம்ப் இருப்பார் என்பதால் அவரை கொல்ல ஈரான் திட்டமிட்டுள்ளதாகவும் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், ஈரான் உலகிற்கு ஏற்படுத்தும் அச்சுறுத்தலை அகற்றத் தேவையான அனைத்தையும் செய்ய இஸ்ரேல் நாடு தயாராக உள்ளதாக பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

Tags: நெதன்யாகு குற்றச்சாட்டு!Netanyahu accuses Iran of plotting to assassinate Trumpட்ரம்ப்பை கொலை செய்ய ஈரான் சதி
ShareTweetSendShare
Previous Post

பாஜக ஆட்சியில் நாட்டின் பாதுகாப்பு, பொருளாதாரம் முன்னேற்றமடைந்துள்ளது : நாராயணன் திருப்பதி!

Next Post

‘எடுடா பாட்டல’ பாடல் இணையத்தில் டிரெண்டிங்!

Related News

இந்தியா ஐரோப்பிய யூனியன் ஒப்பந்தம் -சிதைந்த பாக்- வங்கதேச ஏற்றுமதி வர்த்தகம்

டிரம்ப் சிறுமியை வன்கொடுமை செய்ததாக எப்ஸ்டீன் கோப்பில் தகவல்!

வரி குறைக்கப்பட்டதற்கு 140 கோடி மக்கள் சார்பில் அமெரிக்காவிற்கு பிரதமர் மோடி நன்றி!

பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் உரையாடிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப்! – அடுத்து வெளியான அறிவிப்பு

சிந்து நதிநீர் ஒப்பந்தம் விவகாரம் -வெளியான தீர்ப்பு.. இந்தியா கொடுத்த பதிலடி!

இந்தியா கேட் போன்று வாஷிங்டனில் வளைவு கட்ட அதிபர் டிரம்ப் திட்டம் – சூசமாக சொன்ன அதிபர்

Load More

அண்மைச் செய்திகள்

தேச பாதுகாப்புக்கு முன்னுரிமை- இராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கீடு அச்சத்தில் பாகிஸ்தான்!

மக்களவையில் அமளி – திர்க்கட்சிகளைச் சேர்ந்த 8 எம்பிக்கள் நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம்!

சபரிமலை தங்கம் திருட்டு சம்பவத்திற்கு எதிராக பாஜக போராட்டம்!

மாணவர்கள் உயரும் போது நாடும் உயரும் – ஆளுநர் ஆர்.என்.ரவி

இந்து சமய அறநிலைய துறைக்கு அபராதம் -சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

பாஜக தேர்தல் பொறுப்பில் இருந்து விலகல் – அண்ணாமலை விளக்கம்!

தூய்மை பணியாளர் பத்மாவுக்கு தங்கச்சங்கிலியை பரிசளித்த ரஜினிகாந்த்!

வீட்டின் பூட்டை உடைக்க முடியாததால் ஆத்திரத்தில் திருடர்கள் செய்த அதிர்ச்சி செயல்

திமுகவின் ஆட்சிக்கு தமிழக மக்கள் அனைவருமே எதிரியாக இருக்கின்றனர் – நயினார் நாகேந்திரன்

அரசு பணி ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு – போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவ ஆய்வு நிபுணர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies