இலங்கை : சீதையம்மன் கோயிலில் வெகு விமரிசையாக நடைபெற்ற ராமர் - சீதை திருக்கல்யாணம் !
May 6, 2026, 05:28 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

இலங்கை : சீதையம்மன் கோயிலில் வெகு விமரிசையாக நடைபெற்ற ராமர் – சீதை திருக்கல்யாணம் !

Murugesan M by Murugesan M
Jun 16, 2025, 10:39 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இலங்கையில் உள்ள சீதையம்மன் கோயிலில் ராமர் – சீதை திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

இலங்கையின் நுவரெலியா மாகாணம், சீதாஎலிய பகுதியில் உள்ள சீதையம்மன் கோயில், ராமாயணத்தில் அசோகவனம் எனக் கூறப்படும் இடத்தில் அமைந்துள்ளது.

இங்குச் சீதைக்காகக் கட்டப்பட்டுள்ள கோயிலில் ராமர்-சீதா பிராட்டியின் திருக்கல்யாண உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

காலை 8 மணிக்குக் கணபதி வழிபாட்டுடன் சிறப்புப் பூஜைகள் தொடங்கிய நிலையில், கன்னிகாதானம் மற்றும் திருமாங்கல்யதாரண நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன.

பின்னர், ராமபிரானுக்குப் பட்டாபிஷேகம் நடந்த நிலையில், உற்சவ மூர்த்திகளான ராமர், லட்சுமணன், சீதாதேவி ஆகியோர் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

பின்னர், கோயிலில் புதிதாக அமைக்கப்பட்ட அனுமான் சிலையை ஆலயத் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.

Tags: Sri Lanka: Rama-Sita wedding celebrated with great pomp at the Seethayamman temple!ராமர் - சீதை திருக்கல்யாணம்சீதையம்மன் கோயில்
ShareTweetSendShare
Previous Post

‘எடுடா பாட்டல’ பாடல் இணையத்தில் டிரெண்டிங்!

Next Post

சாத்தூர் : அரசுப் பள்ளியில் பயின்று மும்பை ஐஐடியில் ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங் தேர்வில், தேர்ச்சி பெற்றுள்ள மாணவி!

Related News

லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் தேர்தல் – தமிழ் பெண் நித்யா ராமனுக்கு வெற்றி வாய்ப்பு!

ஈரான் போர் முடிவுக்கு வந்து விட்டது – அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு ட்ரம்ப் கடிதம்!

கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கு வரும் இந்தியர்களை வரவேற்க தயாராக இருக்கிறோம் – சீனா

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு – ஒரு பேரல் 120 டாலராக அதிகரிப்பு!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies