நொளம்பூர் காவல் ஆய்வாளர் மீது 2 வாரத்தில் நடவடிக்கை : உயர் நீதிமன்றத்தில் காவல் துறை தகவல்!
Feb 4, 2026, 12:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நொளம்பூர் காவல் ஆய்வாளர் மீது 2 வாரத்தில் நடவடிக்கை : உயர் நீதிமன்றத்தில் காவல் துறை தகவல்!

Murugesan M by Murugesan M
Jun 24, 2025, 11:35 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புகார் கொடுக்கச் சென்ற பட்டியலினத்தவரை அவமதித்த நொளம்பூர் காவல் ஆய்வாளருக்கு எதிராக இரு வாரங்களில் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் காவல் துறை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுக்குமாடிக் குடியிருப்பு நலச் சங்கத்தினருக்கு எதிரான புகாரை ஏற்காமல் நொளம்பூர் காவல் ஆய்வாளர் அவமானப்படுத்தியதாக வானமாமலை என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு, நீதிபதி வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தபோது, வெள்ளை சட்டையுடன் வருபவர்களுக்குச் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கும் காவல்துறை, அழுக்கு சட்டையுடன் புகார் அளிக்க வருபவர்களை அவமதிப்பது ஏன்? எனக் கேள்வி எழுப்பினார்.

புகார் அளிக்கக் காவல்நிலையத்திற்கு வந்த பட்டியலினத்தவரை நாற்காலியில் அமரக் கூடாது எனத் தெரிவிக்க காவல்துறையினருக்கு யார் அதிகாரம் கொடுத்தது? என்று கூறிய நீதிபதி, மக்களின் வரிப்பணத்தில் ஊதியம் பெற்றுச் செயல்படும் காவல்துறை புகார் கொடுக்க வந்தவர்களைப் பாரபட்சமாக நடத்தி அவமதிக்கலாமா? எனத் தமிழ்நாடு காவல்துறைக்குச் சரமாரி கேள்வி எழுப்பினர்.

அப்போது, சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர் மீது 2 வாரங்களில் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணையை ஜூலை 15-ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

Tags: Action against Nolampur Police Inspector within 2 weeks: Police Departmentகாவல் துறை
ShareTweetSendShare
Previous Post

திருப்பூர் : உணவக ஊழியரை மது போதையில் தாக்கிய இளைஞர்கள் – சிசிடிவி வீடியோ!

Next Post

சிந்து நதியில் பாகிஸ்தானுக்கு இந்தியா உரிய நீரை வழங்க வேண்டும் : பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ!

Related News

காங்கிரஸை அழைக்காத திமுக – விசிக, இடதுசாரிகளுடன் தனியாக கூட்டணி பேச்சுவார்த்தை!

வழக்கில் இருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சொத்துகளை மீட்க அகில இந்திய தலைமை முடிவு!

பாதுகாப்பு எல்லைப்பகுதியை முன்னறிவிப்புமின்றி கையக்கப்படுத்திய திமுக பிராந்திய அரசு!

ஹெச்.ராஜாவின் உடல்நிலை முன்னேற்றம் – நயினார் நாகேந்திரன் உடன் சிரித்து உரையாடிய வீடியோவை வெளியிட்டது பாஜக!

தடையற்ற மின்சாரம் வழங்கப்படும் என்ற வாக்குறுதி  என்ன ஆனது? – நயினார் நாகேந்திரன்

சேலம் ஜருகுமலை பகுதிகளில் காட்டுத்தீ – மலையடிவார மக்கள் அச்சம்!

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரியில் “SAGA OF RSS” கருத்தரங்கம் – தத்தாத்ரேய ஹோசபாளே பங்கேற்பு!

மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேடு வழக்கு – தற்காலிக ஊழியர்கள் இருவரின் ஜாமின் மனுக்கள் தள்ளுபடி!

மதுரை மாமன்றக் கூட்டம் வரும் 10-ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு!

ஒடிசாவில் நடைபெற்ற ராம்ஜெட் என்ஜின் ஏவுகணை சோதனை வெற்றி -நீண்ட தூர போர் விமானங்களை துல்லியமாகத் தாக்க முடியும்!

இந்தியா- அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் குறித்து எதிர்கட்சிகள் தவறான தகவல்களை பரப்புகின்றன – பியூஷ் கோயல்

மணிப்பூர் பாஜக எம்.எல்.ஏ-க்கள் குழு தலைவராக யெம்நம் கெம்சந்த் சிங் தேர்வு – விரைவில் முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளதாக தகவல்!

இன்றைய தங்கம் விலை!

மும்பை விமான நிலையத்தில் இரு விமானங்களின் இறக்கைகள் உரசி விபத்து – பயணிகள் பத்திரமாக மீட்பு!

தேச பாதுகாப்புக்கு முன்னுரிமை- இராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கீடு : அச்சத்தில் பாகிஸ்தான்!

இந்தியா ஐரோப்பிய யூனியன் ஒப்பந்தம் : பாகிஸ்தான் வங்கதேச வர்த்தகம் பாதிக்கப்படும் அபாயம் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies