திருப்பூர் : உணவக ஊழியரை மது போதையில் தாக்கிய இளைஞர்கள் - சிசிடிவி வீடியோ!
Sep 20, 2026, 05:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருப்பூர் : உணவக ஊழியரை மது போதையில் தாக்கிய இளைஞர்கள் – சிசிடிவி வீடியோ!

Murugesan M by Murugesan M
Jun 24, 2025, 11:26 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே, மது போதையில் உணவக ஊழியரை இளைஞர்கள் தாக்கிய  சம்பவத்தின் சிசிடிவி வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஏரிப்பாளையத்தில் செயல்பட்டு வரும் உணவகத்திற்கு மது போதையில் சென்றிருந்த 5 இளைஞர்கள், அங்கு உணவு ஆர்டர் செய்தனர். அப்போது ஆம்லெட் கொடுக்க தாமதப்படுத்தியதாகக் கூறி உணவக ஊழியரை, அவர்கள் தாக்கியுள்ளனர்.

நாற்காலிகளைக் கொண்டு அவர்கள் தாக்குதலில் ஈடுபட்டது அங்கிருந்த சிசிடிவியில் பதிவானது. மது போதையிலிருந்தவர்கள்,  உடுமலை திமுக நகர இளைஞரணி துணை அமைப்பாளர் லோகேஷ் குமாருடன் சுற்றுலா சென்று விட்டுத் திரும்பி வரும் வழியில் உணவகத்தில் தகராறில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Tags: சிசிடிவி வீடியோTiruppur: Youths attacked restaurant employee while drunk - CCTV videoமது போதையில் தாக்கிய இளைஞர்கள்
Share
Tweet
SendShare
Previous Post

மதுரை காமராஜர் பல்கலைக்கழக ஊழியர்கள் போராட்டம்!

Next Post

நொளம்பூர் காவல் ஆய்வாளர் மீது 2 வாரத்தில் நடவடிக்கை : உயர் நீதிமன்றத்தில் காவல் துறை தகவல்!

Related News

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

51,000 இளைஞர்களுக்கு மத்திய அரசு பணி; ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி

சிட்டா கேட்டு விண்ணப்பித்தவரிடம் மீன் வறுவல் வாங்கி வரச்சொன்ன விஏஓ சஸ்பெண்ட்!

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

கடற்கரையை தூய்மையாக வைத்திருப்பது ஒவ்வொெரு குடிமகனின் பொறுப்பு : ஆளுநர் அர்லேகர்

அரிசி விலை 25 முதல் 30 % உயர்வு – 26 கிலோ பொன்னி அரிசி ரூ.1, 800க்கு விற்பனை!

Load More

அண்மைச் செய்திகள்

வெளியுறவு கொள்கையில் தனித்துவம் : உலகளாவிய ஆளுமையாக உயர்ந்த பிரதமர் மோடி – சிறப்பு தொகுப்பு!

இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் மீது 100 % வரி விதிக்க வழி செய்யும் சட்டம் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்து!

திருப்பதி ஏழுமலையான் கோயில் 5ம் நாள் பிரம்மோற்சவ விழா – மோகினி அவதாரத்தில் உலா வந்த மலையப்ப சுவாமி!

இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு உலக சராசரியில் பாதியை விட குறைவு – பிரதமர் மோடி

அம்மா, அப்பாவுக்கு நன்றி – சிக்மா பட விழாவில் இயக்குநர் ஜேசன் சஞ்சய் பேச்சு!

இன்றைய தங்கம் விலை!

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாருடன் அசிம் முனீர் ரகசிய சந்திப்பு?

சிவகங்கை இரட்டை கொலை வழக்கு : மேலும் 5 பேர் கைது!

நமது மரபணுவில் தர்மம் உள்ளது – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு!

HAL நிறுவனத்தில் தயாரான FOC LCA  உள்ளிட்ட 3 பயிற்சி விமானங்கள் – விமானப்படையிடம் ஒப்படைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies