தமிழகத்தில் என்டிஏ ஆட்சியை அமைக்கும் அரும்பணியை ஆற்றுங்கள் - நயினார் நாகேந்திரன்
Feb 4, 2026, 08:47 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்தில் என்டிஏ ஆட்சியை அமைக்கும் அரும்பணியை ஆற்றுங்கள் – நயினார் நாகேந்திரன்

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 13, 2025, 06:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் என்டிஏ ஆட்சியை அமைக்கும் அரும்பணியை ஆற்றுங்கள் என தமிழக பாஜக மாநில தலைவர்  நயினார் நாகேந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

அவர் விடுத்துள்ள பதிவில், பூத்களை வலிமைப்படுத்தும் சீரியப் பணியை மேற்கொள்ளவிருக்கும் பாஜக நிர்வாகிகள் அனைவருக்கும் எனது அன்பு அறிவிக்கை! அறப்பணியை அர்ப்பணிப்புடன் மேற்கொண்டுள்ள உங்கள் அனைவருக்கும் எனது அன்பு வணக்கங்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகத்தின் முன்னேற்றத்தைத் தடுக்கும் களைச்செடியான திமுக ஆட்சியை அகற்றுவதுடன், பட்டிதொட்டியெங்கும் நமது பாஜகவின் வேர்களைப் பலப்படுத்தி 2026 சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சியை தமிழகத்தில் அமையச் செய்ய அடித்தளமிடும் அரும்பணியே தங்களுடையது என தெரிவித்துள்ளார்.

எனவே, இதில் மனப்பூர்வமாக தங்களை ஈடுபடுத்திக் கொண்டு, தமிழகத்தில் தாமரையை மலரச் செய்வதற்கு வேண்டிய பணிகளை ஆற்றுங்கள் என உளமார வேண்டுகிறேன். அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றுவோம் என்றும் நயினார் நாகேந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதனிடைய திருநெல்வேலி வடக்கு மாவட்ட பாஜக இளைஞர் அணி துணைத் தலைவர் திரு.VSM. கந்தசாமிமாற்றுக் கட்சியை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தமது முன்னிலையில் பாஜகவில் இணைந்ததாகவும் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியின் பொற்கால ஆட்சியில் ஈர்க்கப்பட்டு, தமிழ்நாட்டில் மாற்றுக் கட்சி இளைஞர்கள் பாஜகவில் இணைவது தொடர்ந்து அதிகரித்து வருகிவதாகவும்,  இது நம் இளைஞர்களுக்கு தேசத்தின் மீது கொண்டிருக்கும் பற்றையும் பாஜக மீது கொண்டிருக்கும் நம்பிக்கையையும் வெளிப்படுத்துகிறது என்றும் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

Tags: Tamil Nadunda governmentTamil Nadu BJP state president Nainar Nagendran
ShareTweetSendShare
Previous Post

திராவிட மாடல் சர்க்கார் தற்போது “சாரி மா” சர்க்காராக மாறிவிட்டது – தவெக தலைவர் விஜய் விமர்சனம்!

Next Post

தஞ்சை அங்காள முனிஸ்வரன் கோயிலுக்கு கிரேனில் எடுத்துச்செல்லப்பட்ட 27 அடி அரிவாள்!

Related News

தேச பாதுகாப்புக்கு முன்னுரிமை- இராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கீடு அச்சத்தில் பாகிஸ்தான்!

இந்தியா ஐரோப்பிய யூனியன் ஒப்பந்தம் -சிதைந்த பாக்- வங்கதேச ஏற்றுமதி வர்த்தகம்

டிரம்ப் சிறுமியை வன்கொடுமை செய்ததாக எப்ஸ்டீன் கோப்பில் தகவல்!

மக்களவையில் அமளி – திர்க்கட்சிகளைச் சேர்ந்த 8 எம்பிக்கள் நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம்!

சபரிமலை தங்கம் திருட்டு சம்பவத்திற்கு எதிராக பாஜக போராட்டம்!

மாணவர்கள் உயரும் போது நாடும் உயரும் – ஆளுநர் ஆர்.என்.ரவி

Load More

அண்மைச் செய்திகள்

இந்து சமய அறநிலைய துறைக்கு அபராதம் -சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

பாஜக தேர்தல் பொறுப்பில் இருந்து விலகல் – அண்ணாமலை விளக்கம்!

தூய்மை பணியாளர் பத்மாவுக்கு தங்கச்சங்கிலியை பரிசளித்த ரஜினிகாந்த்!

வீட்டின் பூட்டை உடைக்க முடியாததால் ஆத்திரத்தில் திருடர்கள் செய்த அதிர்ச்சி செயல்

திமுகவின் ஆட்சிக்கு தமிழக மக்கள் அனைவருமே எதிரியாக இருக்கின்றனர் – நயினார் நாகேந்திரன்

அரசு பணி ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு – போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவ ஆய்வு நிபுணர்கள்!

சேலத்தில் ஜீவசமாதி அடைய அனுமதி மறுத்த அரசு அதிகாரிகள்! – சந்திர பிரகாசம் பிரம்மச்சாரியார் விபரீத முடிவு

இந்தியர்களுக்கு சுங்க வரி வரம்பை உயர்த்திய மத்திய அரசு -பெண்கள் 40 கிராம் வரை தங்க நகைகளை அணிந்து வர முடியும்!

ஐரோப்பிய யூனியன் இடையேயான வர்த்தக ஒப்பந்தம்,அமெரிக்கா வரி குறைப்பு – பிரதமர் மோடிக்கு NDA கூட்டணி எம்பிக்கள் வாழ்த்து

விஜயை பார்த்து திமுகவுக்கு பயம் – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies