ஏழைகள் வயிற்றில் அடிக்கும் கட்சி திமுக : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!
May 6, 2026, 09:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஏழைகள் வயிற்றில் அடிக்கும் கட்சி திமுக : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
Jul 16, 2025, 11:08 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் ஒரே கட்சி திமுகதான் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

பெரம்பலூர் மாவட்டம் குன்னத்தில் மக்கள் மத்தியில்  பேசியவர்,

வரும் தேர்தலில் அதிமுக கூட்டணி 210 இடங்களில் வெற்றி பெறும் என்றும் ஏழைகள் வயிற்றில் அடிக்கும் ஒரே கட்சி திமுகதான் என்று எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.

கண்ணில் பார்க்க முடியாத காற்றில் ஊழல் செய்த கட்சி திமுக  என்றும் திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் 10 சதவீதத்தை மட்டுமே நிறைவேற்றியுள்ளது என்று எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டார்.

ஓட்டுக்காகவே மகளிர் உரிமைத் தொகை விதியை திமுக அரசு தளர்த்தியுள்ளது என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

Tags: திமுகஎடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுDMK is a party that beats the poor in the stomach: Edappadi Palaniswami alleges
ShareTweetSendShare
Previous Post

மதுரை அருகே ஐடிஐ மாணவர் எரித்து கொலை : உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்!

Next Post

தேனி பேரூராட்சி அலுவலகத்திற்கு ராஜினாமா கடிதத்துடன் வந்த கவுன்சிலர்கள்!

Related News

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருடன் தவெக தலைவர் சந்திப்பு; ஆட்சியமைக்க உரிமை கோரினார்

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு; சத்தியமூர்த்தி பவனில் கொண்டாட்டம்

இந்தியா வந்த வியட்நாம் அதிபர் டோ லாம்; பிரதமர் மோடி வரவேற்பு

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies