பிரதமர் மோடிக்கு நயினார் நாகேந்திரன் நன்றி!
May 6, 2026, 05:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

பிரதமர் மோடிக்கு நயினார் நாகேந்திரன் நன்றி!

Murugesan M by Murugesan M
Jul 30, 2025, 11:47 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பயங்கரவாதிகளுக்குக் கொடுக்கப்பட்ட பதிலடியைப் பாராளுமன்றத்தில் விவரித்து, உள்நாட்டில் தேசப்பற்றின்றி போலி அவதூறுகளைப் பரப்பும் இண்டிக் கூட்டணியினருக்கு இன்று தக்க பதிலடியைக் கொடுத்துள்ளார் பிரதமர் மோடி என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

ஆபரேஷன் சிந்தூர் குறித்து பாராளுமன்றத்தில் நமது பாரதப் பிரதமர் மோடியின் உரை வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது. எல்லைதாண்டி மதத்தின் அடிப்படையில் இந்தியர்கள் மீது வன்முறையைக் கட்டவிழித்துவிட்ட பயங்கரவாதிகளுக்குக் கொடுக்கப்பட்ட பதிலடியைப் பாராளுமன்றத்தில் விவரித்து, உள்நாட்டில் தேசப்பற்றின்றி போலி அவதூறுகளைப் பரப்பும் இண்டிக் கூட்டணியினருக்கு இன்று தக்க பதிலடியைக் கொடுத்துள்ளார் நமது பிரதமர் அவர்கள்.

தொடர்ந்து இந்திய இராணுவத்தின் தியாகங்களைக் கொச்சைப்படுத்தி, பாகிஸ்தானுக்கு ஆதரவாக பொய்யுரைகளைப் பரப்பி, மக்களை திசைதிருப்பப் பார்க்கும் காங்கிரஸ் கூட்டணியினரின் வித்தைகள் மக்களவையில் இன்று அம்பலப்பட்டுவிட்டது.

இனியொருமுறை நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் அற்பத்தனமாக அரசியல் செய்ய முனைவதற்கு  காங்கிரஸ்
ஆயிரம் முறை யோசிக்க வேண்டும்.

தீவிரவாதத்தால் தனது திலகத்தை இழந்த ஒவ்வொரு இந்தியப் பெண்ணுக்கும் தான் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றியதோடு, இந்திய ராணுவத்தினருக்கு உறுதுணையாக இருந்து, “இந்தியா எதையும் மறப்பதுமில்லை, யாரையும் மன்னிப்பதும் இல்லை” என்பதை மீண்டுமொருமுறை தனது உரையின் மூலம் உலகறியச் செய்துள்ள  பாரதப் பிரதமர் மோடிக்கு, மனமார்ந்த நன்றியை  தெரிவித்துள்ளார்.

Tags: நயினார் நாகேந்திரன்பிரதமர் மோடிNayinar Nagendran thanks Prime Minister Modiபாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்
ShareTweetSendShare
Previous Post

காஞ்சிபுரம் ஆதி காமாட்சி அம்மன் கோவிலில் வள்ளி கும்மி ஆட்டம்!

Next Post

ப்ரீ புக்கிங்கில் வசூலை குவிக்கும் கூலி திரைப்படம்!

Related News

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies