நெல்லையில் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட கவின் உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு!
May 6, 2026, 08:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நெல்லையில் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட கவின் உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Aug 1, 2025, 12:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நெல்லையில் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட கவினின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

நெல்லை கேடிசி நகரில் ஐடி நிறுவன ஊழியரான கவின் என்ற இளைஞர் கடந்த 27 ஆம் தேதி ஆணவப் படு​கொலை செய்​யப்​பட்​டார். இந்த சம்​பவத்​தில், அவர் காதலித்​த​தாக கூறப்​படும் பெண்​ணின் சகோதரர் சுர்ஜித் என்​பவரை போலீ​சார் கைது செய்​தனர்.

தொடர்ந்து அவரது பெற்றோரான காவல் உதவி ஆய்​வாளர்​கள் சரவணன், கிருஷ்ணகு​மாரி ஆகியோர் மீதும் வழக்குபதிவு செய்​யப்​பட்​டு, இருவரும் பணி​யிடை நீக்​கம் செய்​யப்​பட்​டனர்.

இரு​வரை​யும் கைது செய்​தால் மட்டுமே கவின் உடலை வாங்குவோம் எனக் கூறி பெற்றோரும் உறவினர்​களும் தொடர் போராட்​டத்தில் ஈடுபட்டு வந்தனர். சுர்ஜித்தின் தந்தை சரவணன் கைது செய்யப்பட்டதால் கவினின் உடலை பெற்றுக் கொள்ள சம்மதம் தெரிவித்த நிலையில் 5 நாட்களாக நடைபெற்று வந்த போராட்டம் நிறைவு பெற்றது.

இதையடுத்து நெல்லை அரசு மருத்துவமனையில் கவினின் உடலுக்கு அமைச்சர் கே.என்.நேரு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியதை தொடர்ந்து கவினின் உடலை பெற்றோரும் உறவினர்களும் பெற்றுக் கொண்டனர்.

Tags: KTC NagarSurjithNellaiKavinhonor killingbody handover'
ShareTweetSendShare
Previous Post

SAARC-க்கு மாற்றாக புதிய அமைப்பு? – வலை வீசும் சீனா, பாகிஸ்தான் – பிடி கொடுக்காத வங்கதேசம்!

Next Post

ஆண்டிபட்டியில் செண்டு பூக்கள் விலை 12 மடங்கு அதிகரிப்பு!

Related News

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருடன் தவெக தலைவர் சந்திப்பு; ஆட்சியமைக்க உரிமை கோரினார்

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு; சத்தியமூர்த்தி பவனில் கொண்டாட்டம்

இந்தியா வந்த வியட்நாம் அதிபர் டோ லாம்; பிரதமர் மோடி வரவேற்பு

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies