தமிழக வெற்றிக் கழகத்தின் 2ஆவது மாநில மாநாடு : போதிய கழிவறை, குடிநீர் வசதி இல்லாததால் தொண்டர்கள் அவதி!
Jan 18, 2026, 11:44 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தமிழக வெற்றிக் கழகத்தின் 2ஆவது மாநில மாநாடு : போதிய கழிவறை, குடிநீர் வசதி இல்லாததால் தொண்டர்கள் அவதி!

Murugesan M by Murugesan M
Aug 21, 2025, 11:19 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தவெக மாநாட்டுத் திடலில் போதிய குடிநீர் மற்றும் கழிவறை வசதி இல்லாததால் தொண்டர்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரை மாவட்டம் பாரபத்தி பகுதியில் இன்று நடைபெறவுள்ளது. இதற்காக 600 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட திடல்  அமைக்கப்பட்டுள்ளது.

மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இரவில் இருந்து தொண்டர்கள் வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் மாநாட்டு திடலில் போதிய குடிநீர் மற்றும் கழிவறை வசதிகள் செய்து தரப்படவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அத்துடன் மாநாட்டு திடலில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் பார்க்கிங் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் வாகனங்களை நிறுத்திவிட்டு நடந்தே செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், மாநாட்டு திடலில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கடைகளில் உணவுக்காகத் தொண்டர்கள் முண்டியடித்தனர்.

இதனிடையே மாநாட்டிற்கு தங்களது வாகனங்களை அனுமதிக்குமாறு கப்பலூர் சுங்கச்சாவடி அருகே போலீசாருடன் தவெக தொண்டர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொண்டர்களுக்காக ஒதுக்கப்பட்ட வழித்தடத்தில் செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தியதால் வாக்குவாதம் ஏற்பட்டது.

Tags: தவெக மாநாடுtvk vijaytvk partytvkTamil Nadu Vetri Kalka's 2nd state conference: Volunteers suffer due to lack of adequate toilet and drinking water facilitiestvk maanadu
ShareTweetSendShare
Previous Post

டி20 தரவரிசை – 89 இடங்கள் முன்னேறிய டெவால்டு பிரேவிஸ்!

Next Post

புதிய டிக்டாக் கணக்கை தொடங்கிய அமெரிக்க வெள்ளை மாளிகை!

Related News

திமுகவா? தவெகவா? – உச்சகட்ட குழப்பத்தில் காங்கிரஸ்

காங்கிரஸ், திமுக இடையே நிலையான நம்பிக்கை இல்லை – தமிழிசை செளந்தரராஜன்

நிபா வைரஸ் அச்சமடைய வேண்டாம் – சுகாதாரத்துறை!

NDA கூட்டணியின் பிரச்சாரத்தை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!

ஜல்லிக்கட்டில் திமுகவின் தலையீடு – காளை உரிமையாளர்கள் குற்றச்சாட்டு

அழகர் பெருமாள் கோயிலில் வாழைப்பழங்களை சூறை எறியும் விழா!

Load More

அண்மைச் செய்திகள்

‘ஆப்ரேஷன் சிந்தூர்’ பதற்றம் – USA உறவை மீட்டெடுக்க பாக். எடுத்த முயற்சிகள் அம்பலம்

ஈரானில் அரங்கேறும் பயங்கரம் – கூலிப்படைகள் மூலம் மக்கள் கொன்று குவிப்பு?

காங்கிரஸ் நாட்டின் நம்பிக்கையை இழந்துவிட்டது – பிரதமர் மோடி

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

ரிஷிகேஷ் பற்றி வெளிநாட்டு பெண் இன்ஸ்டா-வில் நெகிழ்ச்சி பதிவு!

பல்லாவரம் காவல் நிலைய பொங்கல் கொண்டாட்டத்தின் போது நடனமாடிய போலீசார் இடமாற்றம் உத்தரவு ரத்து!

அமெரிக்காவுக்கு இந்தியா கொடுத்த பதிலடி – அதிர்ச்சியில் டிரம்ப்!

அமேசான் காடுகளில் வாழும் அரிதான பழங்குடியின மக்களின் புதிய வீடியோ வெளியாகியுள்ளது

பொற்கோயில் குளத்தில் இஸ்லாமிய இளைஞர் அதிர்ச்சி செயல் -வருத்துவம் தெரிவித்து மன்னிப்பு கேட்ட வீடியோ வைரல்!

சீனாவில் பரவும் நோரா வைரஸ் -மாணவர்கள் பாதிப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies