இந்தியாவை மட்டும் குறிவைப்பது நியாயமல்ல - அமெரிக்க வெளியுறவு கொள்கை நிலைக்குழு!
May 6, 2026, 09:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இந்தியாவை மட்டும் குறிவைப்பது நியாயமல்ல – அமெரிக்க வெளியுறவு கொள்கை நிலைக்குழு!

Murugesan M by Murugesan M
Aug 28, 2025, 11:51 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளில், இந்தியாவை மட்டும் டிரம்ப் குறிவைப்பது நியாயமில்லை..? என அமெரிக்காவின் வெளியுறவு கொள்கைக்கான நிலைக்குழு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, அக்குழு எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் மற்ற நாடுகளைக் கண்டுகொள்ளாமல், இந்தியாவை மட்டும் குறிவைப்பது ஏன் எனக் கேள்வி எழுப்பியுள்ளது.

இந்தியாவை விட ரஷ்யாவிடம் இருந்து அதிகளவில் எண்ணெய் வாங்கும் சீனாவுக்கு, ட்ரம்ப் கடுமையான வரி விதிக்காமல் உள்ளதையும் சுட்டி காட்டியுள்ளது.

50 சதவீத வரி விதிப்பு அமெரிக்கர்களைப் புண்படுத்தியுள்ளது என்றும், இது இந்தியா – அமெரிக்க உறவுக்கு ஊறுவிளைவிக்கும் செயல் எனவும் அமெரிக்க வெளியுறவு கொள்கைக்கான நிலைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இதுமட்டுமின்றி, அமெரிக்காவின் வரி கட்டண அட்டவணையை மாற்றியமைக்க வேண்டியது அவசியம் என்றும் அந்தக் குழு வலியுறுத்தியுள்ளது.

Tags: americausaஇந்தியாவுக்கு 50 % வரிவிதிப்புTargeting India alone is unfair - US Foreign Policy Standing Committeeஅமெரிக்க வெளியுறவு கொள்கை நிலைக்குழு
ShareTweetSendShare
Previous Post

இந்தியா தனக்கு தீங்கு விளைவித்தவர்களுக்கு கூட உதவி செய்துள்ளது – மோகன் பாகவத்

Next Post

அமெரிக்க கஜானாவில் டிரில்லியன் டாலர்களை சேர்த்துள்ளோம் – டிரம்ப்

Related News

இந்தியா வந்த வியட்நாம் அதிபர் டோ லாம்; பிரதமர் மோடி வரவேற்பு

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

புதுச்சேரியில் மீண்டும் NDA ஆட்சி; பெரும்பான்மை இடங்களில் வெற்றி

கேரளம் சட்டப்பேரவை தேர்தல் – ஆட்சி அமைக்கிறது காங்கிரஸ் கூட்டணி!

அசாமில் 3வது முறையாக ஆட்சி அமைக்கிறது என்டிஏ கூட்டணி!

Load More

அண்மைச் செய்திகள்

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருடன் தவெக தலைவர் சந்திப்பு; ஆட்சியமைக்க உரிமை கோரினார்

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு; சத்தியமூர்த்தி பவனில் கொண்டாட்டம்

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies