பாஜக பெண் நிர்வாகிக்கு மிரட்டல் விடுத்த திமுக நகர மன்ற தலைவி!
Sep 2, 2025, 02:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பாஜக பெண் நிர்வாகிக்கு மிரட்டல் விடுத்த திமுக நகர மன்ற தலைவி!

Web Desk by Web Desk
Sep 1, 2025, 11:44 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் மகளிர்  சுய உதவிக்குழுவிற்கு உதவிய பாஜகப் பெண் நிர்வாகியைத் திமுக நகர்மன்ற தலைவி தொலைபேசியில் மிரட்டும் ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பழனியை  சேர்ந்த பாஜகப் பெண் நிர்வாகி பரமேஸ்வரி என்பவர் அப்பகுதியில் உள்ள பெண்களை ஒன்றினைத்து மகளிர்ச் சுய உதவிக் குழு அமைத்துள்ளார்.

மேலும் அவர்களுக்கு வங்கியில் கடன் பெறவும் அவர் உதவி செய்துள்ளார். இதனையறிந்த திமுக நகர மன்ற தலைவி உமா மகேஷ்வரி என்பவர், பரமேஸ்வரியைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு எச்சரிக்கும் வகையில் பேசினார்.

கடன் உதவி பெறுவதற்கு உதவுவதாகக் கூறி பாஜகவிற்கு வேலைச் செய்வதாக பரமேஸ்வரி மீது குற்றம்சாட்டிய உமா மகேஷ்வரி, இது திமுக அரசு தானே தவிரப் பாஜக அரசு இல்லை எனவும் கடிந்துகொண்டார்.

தொடர்ந்து பேசிய அவர், பொதுமக்களை நேரடியாக அணுகும் வகையில் தெருவுக்குள் நுழைந்தால் கட்டி வைத்து விடுவேன் எனவும்பகிரங்கமாக மிரட்டல் விடுத்தார்.

மகளிருக்கு உதவி செய்த காரணத்தால் பாஜக நிர்வாகியை திமுக நகர மன்ற தலைவி மிரட்டிய ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags: DMK city council president threatens BJP female executiveபாஜக பெண் நிர்வாகிக்கு மிரட்டல்திமுக நகர மன்ற தலைவி
ShareTweetSendShare
Previous Post

உலக அமைதிக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் பயங்கரவாதம் வேரறுக்கப்பட வேண்டும் – பிரதமர் மோடி

Next Post

கிருஷ்ணகிரி : 6 மாத குழந்தையை கடத்தி சென்ற பெண் கைது!

Related News

மதுரை : மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பேருந்துகளில் பயனற்ற படிக்கட்டுகள்!

திருவள்ளூர் : அரசு பள்ளியில் குளம்போல் தேங்கியிருக்கும் மழைநீர் – நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!

திருப்பூர் : சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கைது!

மேல்மலையனூர் அருகே பணம் தர மறுத்த தந்தையை கொலை செய்த மகன்!

விழுப்புரம் : நீர்நிலைகளில் சிக்கி உயிருக்கு போராடுபவர்களை மீட்பது குறித்து செயல்முறை விளக்கம்!

ஓய்வு பெற்ற ஊழியர்களின் கோரிக்கைகளை புறக்கணிக்கிறது திமுக அரசு : அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

மகளிர் உலகக் கோப்பைக்கு 13.88 மில்லியன் டாலர் பரிசு!

டெல்லியில் கண்களை கட்டிக்கொண்டு சிலம்பம் சுற்றிய மாணவர்கள்!

உலகம் இந்தியாவை நம்புகிறது : பிரதமர் மோடி

2 ஆம் உலகப் போரின் 80 ஆம் ஆண்டு நிறைவு விழா : சீனா நடத்தும் ராணுவ அணிவகுப்பு!

ஆசிய கோப்பை- உடல் தகுதியில் கில், பும்ரா தேர்ச்சி!

ராஜஸ்தான் அணியிலிருந்து ராகுல் டிராவிட் வலுக்கட்டாயமாக நீக்கம்- முன்னாள் கிரிக்கெட் வீரர் ஏ.பி.டி வில்லியர்ஸ் கருத்து!

தெலங்கானா : 45 அடி உயரத்தில் இயற்கை பொருட்களால் உருவாக்கப்பட்ட விநாயகர் சிலை!

லீக்ஸ் கப் – மெஸ்ஸி அணி படுதோல்வி!

அதிமுக கூட்டத்திற்குள் அத்துமீறி கார் ஓட்டிச்சென்ற திமுக சேர்மனின் சகோதரர்!

தென்காசி : அடிப்படை வசதிகள் கோரி பெண்கள் முற்றுகை போராட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies