இலங்கை சுற்றுலா - இந்தியா்கள் மீண்டும் முதலிடம்!
May 6, 2026, 10:41 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இலங்கை சுற்றுலா – இந்தியா்கள் மீண்டும் முதலிடம்!

Murugesan M by Murugesan M
Sep 4, 2025, 12:41 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் பட்டியலில் இந்தியா்கள் தொடா்ந்து முதலிடம் வகிக்கின்றனா்.

2024-ஆம் ஆண்டில் ஆகஸ்ட் மாதத்தில் 1 லட்சத்து 64 ஆயிரத்து 609 பேர் இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டிருந்தனர்.

நடப்பாண்டில் இதே காலகட்டத்தில் இலங்கைக்கு 1 லட்சத்து 98 ஆயிரத்து 235 சுற்றுலாப் பயணிகள் வருகைத் தந்துள்ளனா் என்று அந்நாட்டுச் சுற்றுலாத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதில் இந்தியர்கள் மட்டும் 46,473 பேர். இந்தியாவுக்கு அடுத்தபடியாகப் பிரிட்டனில் இருந்து 17 ஆயிரத்து 764 பயணிகளும், ஜொ்மனியில் இருந்து 12 ஆயிரத்து 500 பயணிகளும் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

அதேப்போன்று சீனா, இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின், ஆஸ்திரேலியா, நெதா்லாந்து, ஜப்பான் ஆகிய நாடுகளில் இருந்தும் பலா் இலங்கைக்குச் சுற்றுலா வந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags: INDIANSSri Lanka Tourism - Indians again at the topஇலங்கை சுற்றுலாஇந்தியா்கள்
ShareTweetSendShare
Previous Post

குன்னூர் பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரியில் ஓணம் கொண்டாட்டம்!

Next Post

காலனித்துவ சகாப்தம் முடிந்துவிட்டது – புதின்

Related News

இந்தியா வந்த வியட்நாம் அதிபர் டோ லாம்; பிரதமர் மோடி வரவேற்பு

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

புதுச்சேரியில் மீண்டும் NDA ஆட்சி; பெரும்பான்மை இடங்களில் வெற்றி

கேரளம் சட்டப்பேரவை தேர்தல் – ஆட்சி அமைக்கிறது காங்கிரஸ் கூட்டணி!

அசாமில் 3வது முறையாக ஆட்சி அமைக்கிறது என்டிஏ கூட்டணி!

Load More

அண்மைச் செய்திகள்

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருடன் தவெக தலைவர் சந்திப்பு; ஆட்சியமைக்க உரிமை கோரினார்

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு; சத்தியமூர்த்தி பவனில் கொண்டாட்டம்

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies