பேருந்தில் நகை திருடப்பட்ட சம்பவம் : திமுக ஊராட்சி மன்ற தலைவி கைது!
May 6, 2026, 06:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பேருந்தில் நகை திருடப்பட்ட சம்பவம் : திமுக ஊராட்சி மன்ற தலைவி கைது!

Ramamoorthy S by Ramamoorthy S
Sep 6, 2025, 12:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை கோயம்பேட்டில் பேருந்தில் நகை திருடப்பட்ட விவகாரத்தில், திமுக ஊராட்சி மன்ற தலைவியை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.

கடந்த ஜூலை 14ம் தேதி நெற்குன்றத்தை சேர்ந்த வரலட்சுமி என்பவர், காஞ்சிபுரத்தில் இருந்து கோயம்பேடுக்கு பேருந்தில் வந்துள்ளார்.

பின்னர் அங்கிருந்து வீட்டுக்கு சென்று, தனது பையை திறந்து பார்த்துள்ளார். அப்போது அதில் வைத்திருந்த நான்கு சவரன் நகையை காணாமல் வரலட்சுமி அதிர்ச்சியடைந்தார்.

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அப்போது திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நரியம்பட்டு ஊராட்சி மன்ற தலைவியான திமுகவைச் சேர்ந்த பாரதி என்பவரே நகையை திருடியது கண்டுபிடிக்கப்பட்டது.

இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் 10-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து ஊராட்சி மன்ற தலைவியான பாரதியை கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags: ChennaikoyambeduDMK Panchayat President arrestjewels theft in bus
ShareTweetSendShare
Previous Post

புதுச்சேரி : ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் பெருமாள் கோயில் தேரோட்டம் கோலாகலம்!

Next Post

பீட்டர் நவ்ரோவின் கருத்துக்கு பாஜக, காங்கிரஸ் கண்டனம்!

Related News

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies