நாய் மட்டும் நன்றியுள்ள பிராணி கிடையாது, நாங்களும் தான் - களமிறங்கிய பசுக்கள்!
May 6, 2026, 06:12 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

நாய் மட்டும் நன்றியுள்ள பிராணி கிடையாது, நாங்களும் தான் – களமிறங்கிய பசுக்கள்!

Murugesan M by Murugesan M
Sep 15, 2025, 12:58 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாய் மட்டும் நன்றியுள்ள பிராணி கிடையாது, நாங்களும் தான் எனப் போட்டியாக பசுக்கள் களமிறங்குவது போன்ற வீடியோ வெளியாகியுள்ளது.

இது வெளிநாட்டில் நடந்த நிகழ்வு என்பதை இந்த வீடியோ மூலம் அறிய முடிகிறது. பண்ணை வீட்டில் வசிக்கும் ஒரு குடும்பத்தினர், நாய், பசு, உள்ளிட்ட கால்நடைகளை  செல்லமாக வளர்த்து பராமரித்து வருகின்றனர்.

இந்நிலையில், உரிமையாளர்  தனது காரில் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியபோது, தனது எஜமான் வருவதை கண்ட வளர்ப்பு நாய் ஓடி வந்தது. அதற்குப் போட்டியாக இரண்டு பசுக்களும், உரிமையாளரின் காரை நோக்கி ஓடி வந்தது. அப்போது உரிமையாளர்  காரில் இறங்கித் தனது வளர்ப்பு நாயையும், பசுக்களையும் நெற்றியில் வருடி கொடுத்துப் பாசத்தை வெளிப்படுத்தினார்.

நாய் மட்டும் நன்றியுள்ள பிராணி கிடையாது, நாங்களும் தான் எனப் பசு மாடுகள், மனிதர்களுக்கு எடுத்துரைப்பது போன்று இந்தக் காட்சி அமைந்தது.

Tags: Dogs are not the only grateful animalswe are too - the cows that have come out of the field
ShareTweetSendShare
Previous Post

இளம்பெண் ஒருவர் தனது கால்கள் மூலம் மேஜை  போன்ற டேபிளை சக்கரம் போன்று சுழற்றும் வீடியோ!

Next Post

மக்கள் விரும்பும் இயக்கம் மீது நமைச்சலையும், குமைச்சலையும் கொட்டுவது திமுகவிற்கு புதிதல்ல – விஜய்

Related News

லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் தேர்தல் – தமிழ் பெண் நித்யா ராமனுக்கு வெற்றி வாய்ப்பு!

ஈரான் போர் முடிவுக்கு வந்து விட்டது – அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு ட்ரம்ப் கடிதம்!

கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கு வரும் இந்தியர்களை வரவேற்க தயாராக இருக்கிறோம் – சீனா

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு – ஒரு பேரல் 120 டாலராக அதிகரிப்பு!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies