இரண்டு சிங்கங்களுடன் விளையாடிய நடிகை வைகா ரோஸ்!
Oct 12, 2026, 03:22 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home சினிமா

இரண்டு சிங்கங்களுடன் விளையாடிய நடிகை வைகா ரோஸ்!

Murugesan M by Murugesan M
Sep 14, 2025, 05:25 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தாய்லாந்தில் உள்ள பாங்காக்கிற்குச் சுற்றுலா சென்ற நடிகை வைகா ரோஸ், அங்கு இரண்டு சிங்கங்களுடன் விளையாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அலெக்சாண்டர்  தி கிரேட்” படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமானவர் வைகா ரோஸ். தமிழில் ”குழந்தை முன்னேற்ற கழகம்”, ‘அறுவடை’ மற்றும் ‘காதலே காதலே உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் தாய்லாந்துக்குச் சுற்றுலா சென்ற நடிகை வைகா ரோஸ், பாங்காக்கில் உள்ள உயிரியல் பூங்காவிற்குச் சென்றார். அப்போது பூங்காவில் இருந்த இரண்டு சிங்கங்கள் மீது கைகள் வைத்தப்படி வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

இதுதொடர்பான வீடியோவை அவர்  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட நிலையில், தற்போது அந்த வீடியோ ரசிகர்களால் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

Tags: Actress Vaika Rose played with two lionsநடிகை வைகா ரோஸ்
Share
Tweet
SendShare
Previous Post

ஜிஎஸ்டி சீர்திருத்தத்தால் வரிச் சுமைக் குறைந்துள்ளது – நிர்மலா சீதாராமன்

Next Post

இந்தியா வெற்றி பெற வேண்டி கங்கா ஆரத்தி நடத்திய ரசிகர்கள்!

Related News

அரசு மரியாதையுடன் நடிகர் நானா படேகர் உடல் தகனம்!

பாலிவுட் நடிகர் நானா படேகர் காலமானார் – கோவா இல்லத்தில் அதிகாலை உயிர் பிரிந்தது!

சிக்மா திரைப்படம் இன்று ரிலீஸ் – எதிர்பார்ப்புகளை நிச்சயம் பூர்த்தி செய்யும் என இயக்குநர் ஜேசன் சஞ்சய் நம்பிக்கை!

அம்மா, அப்பாவுக்கு நன்றி – சிக்மா பட விழாவில் இயக்குநர் ஜேசன் சஞ்சய் பேச்சு!

“பார்த்த ஞாபகம் இல்லையோ” : நடிகை சௌகார் ஜானகி கடந்து வந்த பாதை- சிறப்பு தொகுப்பு!

பான் மசாலா விளம்பரம் – ஷாரூக் கான், அஜய் தேவ்கனுக்கு நோட்டீஸ்!

Load More

அண்மைச் செய்திகள்

தலைமை செயலகத்திலும் மின்தடையா? அன்புமணி அதிர்ச்சி!

எஃப்-35 ரக போர் விமானத்தின் அருகில் கூட அமெரிக்க படையினர் அனுமதிப்பதில்லை – விமானப்படைத் தலைமைத் தளபதி ஏ.பி.சிங்

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு!

நாவலூர் அருகே பழுதடைந்த மழை நீர் வடிகால் குழாயை மாற்ற சென்ற பஞ்சாயத்து அலுவலர்கள் – சமூக விரோதிகள் மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு!

நவராத்திரி விழா – சென்னையில் நடைபெறும் ‘ஜென் ஸீ பஜன்’ இசை நிகழ்ச்சி!

சென்னை மக்கள் மாளிகையில் நவராத்திரி கொலு கண்காட்சி – ஆளுநர் அர்லேகர் தொடங்கி வைத்தார்!

Make in India மீது மோகம் : சீனாவுக்கான இந்திய ஏற்றுமதி 39% அதிகரிப்பு – சிறப்பு தொகுப்பு!

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 3-வது டி20 கிரிக்கெட் போட்டி – இந்தியா வெற்றி!

பாகிஸ்தான் கைபர் பக்துன்வா மாகாண ஆட்சி கலைப்பு – அவசரநிலை பிரகடனம்!

இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தமிழ் மொழி, கலாச்சாரத்தை அனைவரும் பரப்ப வேண்டும் – பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies