ஐசிசி ஒருநாள் தரவரிசை - ஸ்மிருதி மந்தனா மீண்டும் முதலிடம்!
May 6, 2026, 06:12 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home விளையாட்டு

ஐசிசி ஒருநாள் தரவரிசை – ஸ்மிருதி மந்தனா மீண்டும் முதலிடம்!

Murugesan M by Murugesan M
Sep 17, 2025, 01:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஐசிசி ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா மீண்டும் முதலிடம் பிடித்தார்.

ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. இப்பட்டியலில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் சிறப்பாக விளையாடிய ஸ்மிருதி மந்தனா 63 பந்துகளில் 58 ரன்கள் குவித்தார்.

இதன் மூலம், இங்கிலாந்து அணியின் கேப்டன் நாட் ஷிவர்  பிரண்ட்டை பேட்டிங் தரவரிசையில் பின்னுக்குத் தள்ளி ஸ்மிருதி மந்தனா முதலிடம் பிடித்தார்.

இந்திய அணியின் மற்ற வீராங்கனைகளான பிரதீகா ராவல் நான்கு இடங்கள் முன்னேறி 42-வது இடமும், ஹர்லீன் தியோல் ஐந்து இடங்கள் முன்னேறி 43-வது இடமும் பிடித்தனர்.

Tags: women cricketஸ்மிருதி மந்தனாICC ODI rankings - Smriti Mandhana returns to top spot
ShareTweetSendShare
Previous Post

பொன்முடி வெறுப்பு பேச்சு வழக்கில் புதிய உத்தரவு!

Next Post

பாமக அலுவலக முகவரி மாற்றமா?- பாலு பேட்டி

Related News

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் – 8 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது சென்னை!

விரைவில் தோனி களமிறங்குவார் – மைக் ஹசி தகவல்!

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் வெற்றி!

ஐபிஎல் கிரிக்கெட் – மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் ஹைதராபாத் வெற்றி!

சதமடித்த சஞ்சு சாம்சன் – முதல் வெற்றியை பதிவு செய்தது சிஎஸ்கே!

ஐபிஎஸ் தொடர் – குஜராத் அணியை கடைசி ஓவரில் வீழ்த்தி ராஜஸ்தான் திரில் வெற்றி!

Load More

அண்மைச் செய்திகள்

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies