பிளே ஸ்டேஷன் STATE OF PLAY நிகழ்ச்சியில் வெளியிடப்பட்ட டிரெய்லர்!
Sep 13, 2026, 01:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home வணிகம்

பிளே ஸ்டேஷன் STATE OF PLAY நிகழ்ச்சியில் வெளியிடப்பட்ட டிரெய்லர்!

Murugesan M by Murugesan M
Sep 25, 2025, 03:36 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வீடியோ கேம் பிரியர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட MARVEL’S WOLVERINE என்ற வீடியோ கேமின், ரத்த களரியான GAME PLAY டிரெய்லர் வெளியாகியுள்ளது.

SONY நிறுவனம் சார்பில் நடத்தப்பட்ட பிளே ஸ்டேஷன், ‘STATE OF PLAY’ நிகழ்ச்சியில், INSOMNIAC GAMES நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட MARVEL’S WOLVERINE என்ற ஆக்‌ஷன், அட்வென்சர் கேமின் டிரெய்லர் காட்சி வெளியிடப்பட்டது.

சுமார் 2 நிமிடங்கள் கொண்ட இந்த டிரெய்லரில் WOLVERINE கதாப்பாத்திரமான லோகன், தனது அடமாண்டியம் நகங்களைக் கொண்டு எதிரிகளை வெட்டிச் சாய்க்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இந்தக் கேமின் டிரெய்லரில் இடம்பெற்றுள்ள “நான் ஹீரோ இல்லை… நான் WOLVERINE” என்ற வசனம் ரசிகர்களுக்கு அதன் தீவிரத்தை உணர்த்தியுள்ளது. WOLVERINE கதாப்பாத்திரத்திற்கு குரல் கொடுக்க SPARTACUS தொடரின் முன்னணி நடிகரான லியாம் மெகிண்டயர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிஸ்டிக் உள்ளிட்ட பல மார்வெல் கதாப்பாத்திரங்கள் இந்தக் கேமில் இடம்பெற்றிருப்பார்கள் எனவும், 2026-ம் ஆண்டின் பிற்பகுதியில் இந்தக் கேம் PS-5 -ல் மட்டும் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

காமிக்ஸில் வரும் WOLVERINE கதாப்பாத்திரத்தின் உண்மை அனுபவத்தை இந்தக் கேமின் மூலம் வீடியோ கேம் பிரியர்கள் உணரவுள்ளதாக INSOMNIAC நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Trailer released at PlayStation STATE OF PLAY
Share
Tweet
SendShare
Previous Post

குடியாத்தம் அருகே குழந்தையை கடத்தியவர் கைது!

Next Post

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் குடியரசு துணை தலைவர் சுவாமி தரிசனம்!

Related News

இன்றைய தங்கம் விலை!

இன்றைய தங்கம் விலை!

இன்றைய தங்கம் விலை!

இன்றைய தங்கம் விலை!

இன்றைய தங்கம் விலை!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies