டெஸ்லா உருவாக்கிய ஆப்டிமஸ் ரோபோ!
Feb 4, 2026, 10:14 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

டெஸ்லா உருவாக்கிய ஆப்டிமஸ் ரோபோ!

Murugesan M by Murugesan M
Oct 8, 2025, 12:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

Tron: ARES என்ற ஹாலிவுட் திரைப்படத்தில் டெஸ்லாவின் ஆப்டிமஸ் ரோபோ நடித்திருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.

உலகின் மிகப் பெரிய எலக்டிரிக் கார் நிறுவனமான டெஸ்லா, ஆப்டிமஸ் செயற்கை நுண்ணறிவு ரோபோவை உருவாக்கி அசத்தியுள்ளது.

இந்த ரோபோவுக்கு கராத்தே, குங்பு உள்ளிட்ட தற்காப்புக் கலைகளைக் கற்றுக் கொடுக்கும் வீடியோவை சமீபத்தில் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் பகிர்ந்திருந்தார்.

இந்நிலையில் வரும் 10 ஆம் தேதி வெளியாக உள்ள Tron ARES திரைப்படத்தில் டெஸ்லாவின் ஆப்டிமஸ் ரோபோ நடித்துள்ளது.

இதற்காக நடிகர் Jared Leto உடன் ஆப்டிமஸ் ரோபோ சண்டை போடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags: Optimus robot created by Teslaஆப்டிமஸ் ரோபோ
ShareTweetSendShare
Previous Post

13 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை சேர்த்து பிஎஸ்என்எல் சாதனை!

Next Post

காசாவில் இடிபாடுகளை அகற்ற 10 ஆண்டுகள் ஆகும் – ஐக்கிய நாடுகள் சபை

Related News

இந்தியா ஐரோப்பிய யூனியன் ஒப்பந்தம் : பாகிஸ்தான் வங்கதேச வர்த்தகம் பாதிக்கப்படும் அபாயம் – சிறப்பு தொகுப்பு!

டிரம்ப் சிறுமியை வன்கொடுமை செய்ததாக எப்ஸ்டீன் கோப்பில் தகவல்!

வரி குறைக்கப்பட்டதற்கு 140 கோடி மக்கள் சார்பில் அமெரிக்காவிற்கு பிரதமர் மோடி நன்றி!

பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் உரையாடிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப்! – அடுத்து வெளியான அறிவிப்பு

சிந்து நதிநீர் ஒப்பந்தம் விவகாரம் -வெளியான தீர்ப்பு.. இந்தியா கொடுத்த பதிலடி!

இந்தியா கேட் போன்று வாஷிங்டனில் வளைவு கட்ட அதிபர் டிரம்ப் திட்டம் – சூசமாக சொன்ன அதிபர்

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியா- அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் குறித்து எதிர்கட்சிகள் தவறான தகவல்களை பரப்புகின்றன – பியூஷ் கோயல்

மணிப்பூர் பாஜக எம்.எல்.ஏ-க்கள் குழு தலைவராக யெம்நம் கெம்சந்த் சிங் தேர்வு – விரைவில் முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளதாக தகவல்!

இன்றைய தங்கம் விலை!

மும்பை விமான நிலையத்தில் இரு விமானங்களின் இறக்கைகள் உரசி விபத்து – பயணிகள் பத்திரமாக மீட்பு!

தேச பாதுகாப்புக்கு முன்னுரிமை- இராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கீடு : அச்சத்தில் பாகிஸ்தான்!

மக்களவையில் அமளி – எதிர்க்கட்சிக எம்பிக்கள் 8 பேர் நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம்!

சபரிமலை தங்கம் திருட்டு சம்பவம் – பாஜக போராட்டம்!

மாணவர்கள் உயரும் போது நாடும் உயரும் – ஆளுநர் ஆர்.என்.ரவி

இந்து சமய அறநிலைய துறைக்கு அபராதம் -சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

பாஜக தேர்தல் பொறுப்பில் இருந்து விலகல் – அண்ணாமலை விளக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies