சீனா : பள்ளிகளில் முதன்முறையாக இந்தி பாடம் கற்பித்தல் தொடக்கம்!
Oct 15, 2025, 10:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

சீனா : பள்ளிகளில் முதன்முறையாக இந்தி பாடம் கற்பித்தல் தொடக்கம்!

Web Desk by Web Desk
Oct 14, 2025, 03:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சீனாவில் உள்ள பள்ளிகளில் முதன்முறையாக இந்தி பாடம் கற்பிக்கப்பட்டு வருகிறது.

வெளிநாடுகளில் மேற்படிப்பைப் படிக்க விரும்பும் இந்திய மாணவர்களின்
விருப்ப பட்டியலில் சீனாவும் இடம்பெற்றுள்ளது.

சீனாவில் இந்தியைப் படிக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கைச் சீராக அதிகரித்து வருவதாக அந்நாட்டின் ஷாங்காய் நகரில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சீனாவில் உள்ள பள்ளிகளின் பாடப்பிரிவிலும் இந்தி சேர்க்கப்பட்டுள்ளது. இதையொட்டி சீனாவுக்கான இந்திய தூதர்  பிரதீப் குமார் ராவத், ஷாங்காய் நகரில் உள்ள இந்திய தூதரக அதிகாரி பிரதீக் மாத்தூர் ஆகியோர், இந்தி பயிற்றுவிப்பாளரான பவ்யா மேத்தாவை ஷாங்காய் நகரில் கவுரவித்தனர்.

இவர், கீர்த்தி சக்ரா விருது பெற்ற பிரிகேடியர் ரவி தத் மேத்தாவின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Hindi lessons begin in schools in China for the first timeரவி தத் மேத்தாhindhi
ShareTweetSendShare
Previous Post

அனைவரும் ஒன்றுபட வேண்டும் : ஜி.கே.மணி பேட்டி!

Next Post

இந்தியா சிறந்த நாடு : பிரதமர் மோடி சிறந்த நண்பர் – டிரம்ப் புகழாரம்!

Related News

மடகாஸ்கரில் ஆட்சியை கைப்பற்றிய ராணுவம்!

ஜெர்மனி உதவியுடன் அதிநவீன நீர் மூழ்கி கப்பல்களை தயாரிக்கும் பணி தீவிரம் : கடற்படை பலத்தை பெருக்கும் இந்தியா!

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.6% ஆக உயரும் : சர்வதேச நாணய நிதியம் கணிப்பு!

காசாவில் உள்நாட்டு போரால் பாலஸ்தீனியர்கள் அதிருப்தி!

சீனாவின் அறிவிப்பால் ஆட்டம் காணும் அமெரிக்கா : தடுமாறும் சர்வதேச CHIP விநியோக சங்கிலி!

கனவாகி போன நம்பிக்கை : நேபாள இந்து மாணவரை சடலமாக ஒப்படைத்த ஹமாஸ்!

Load More

அண்மைச் செய்திகள்

பாஜக மத்திய அரசு நலத்திட்ட பிரிவு நிர்வாகிகள் அறிமுக கூட்டம்!

முதுமலையில் காட்டு பன்றிகளுக்கு ஆப்ரிக்கன் பன்றி காய்ச்சல் பாதிப்பு!

மகாராஷ்டிரா : முக்கிய தளபதி உள்பட 60 மாவோயிஸ்டுகள் சரண்!

மேற்கு வங்கம் : பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட மாணவி வாக்குமூலம்!

தவெக தெற்கு மாவட்ட செயலாளர் நிர்மல் குமாருக்கு ஜாமின்!

டாஸ்மாக்கில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது – அமலாக்கத்துறை!

இந்திய ராணுவ பெண் அதிகாரிகள் நம்பிக்கையை வளர்க்கின்றனர் : ராஜ்நாத் சிங் பெருமிதம்!

ZOHO வெற்றிக்கு தேசபக்தியே காரணம் : ஸ்ரீதர் வேம்பு பெருமிதம்!

ஓய்வூதிய நிதி மேலாண்மையை எளிமையாக்கிய EPFO 3.0. : இனி சில CLICK-களில் PF தொகை உங்களிடம்…!

தித்திக்கும் தீபாவளிக்கு ஆற்காடு ஸ்பெஷல் “மக்கன் பேடா”!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies